சிரக் பஸ்வான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரக் பஸ்வான் பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1982-ஆம் ஆண்டின் அக்டோபர் 31-ஆம் நாளில் பிறந்தார். இவர் ஜமுய் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4777[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரக்_பஸ்வான்&oldid=3244397" இலிருந்து மீள்விக்கப்பட்டது