லோக் ஜனசக்தி கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லோக் ஜனசக்தி கட்சி
தலைவர்இராம் விலாசு பாசுவான்
நாடாளுமன்ற குழுத்தலைவர்சிரக் பஸ்வான்
மக்களவைத் தலைவர்இராம் விலாசு பாசுவான்
தொடக்கம்28 நவம்பர் 2000 (19 ஆண்டுகள் முன்னர்) (2000-11-28)
பிரிந்தவைஜனதா தளம்
தலைமையகம்இந்திகாப் சுபானி, 12, ஜன்பாத், புது தில்லி, இந்தியா
செய்தி ஏடுநியாய சக்கரா
இளைஞர் அமைப்புயுவ லோக் ஜனசக்தி கட்சி
தொழிலாளர் அமைப்புஜனசக்தி மஸ்தூர் சபை
கொள்கைசமய சார்பின்மை
சமூகவுடைமை
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி[1]
கூட்டணிதேசிய ஜனநாயக கூட்டணி (2000—2003, 2014—முதல்)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,6
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(Bihar Legislative Assembly)
2 / 243
இணையதளம்
ljp.org.in

லோக் ஜனசக்தி கட்சி (LJP) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு மாநில அரசியல் கட்சி ஆகும். இராம் விலாசு பாசுவான் இந்த கட்சியின் தலைவர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இந்த கட்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து உருவானது. பீகாரில் உள்ள தலித் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர், பிரதிநிதித்துவம் பெற இக் கட்சி செயல்படுகிறது. தற்போது லோக் ஜனசக்தி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓர் அங்கமாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013". India: Election Commission of India (2013). பார்த்த நாள் 9 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோக்_ஜனசக்தி_கட்சி&oldid=2731487" இருந்து மீள்விக்கப்பட்டது