ஐக்கிய ஜனதா தளம்
| ஐக்கிய ஜனதா தளம் | |
|---|---|
| சுருக்கக்குறி | JD(U) |
| தலைவர் | நிதிஷ் குமார் |
| தலைவர் | லலன் சிங் |
| நிறுவனர் | |
| Rajya Sabha Leader | ராம் நாத் தாக்கூர் |
| Lok Sabha Leader | லலன் சிங் |
| தொடக்கம் | 30 அக்டோபர் 2003 |
| இணைந்தவை |
|
| பிரிவு | இராஷ்டிரிய ஜனதா தளம் |
| தலைமையகம் | 7, ஜந்தர் மந்தர் சாலை, புது தில்லி, இந்தியா-110001 |
| செய்தி ஏடு | JD(U) Sandesh |
| கொள்கை | சமூகவுடைமை[1] சமய சார்பின்மை[1] ஒருங்கிணைந்த மனிதநேயம் (இந்தியா)[2] |
| ECI status |
|
| Alliance |
|
| Seats in Rajya Sabha | 4 / 245 |
| Seats in Lok Sabha | 12 / 543 |
| Seats in | Indian states 44 / 243 (Bihar Legislative Assembly) 24 / 75 (Bihar Legislative Council) 1 / 60 (Arunachal Pradesh) 1 / 60
(Manipur Assembly) |
| Number of states and union territories in government | 2 / 31 |
| தேர்தல் சின்னம் | |
| இணையதளம் | |
| www | |
ஐக்கிய ஜனதா தளம் (Janata Dal (United) இந்திய நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். ஜனதா தளம் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்தக் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்ற இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான சமதா கட்சியும் இணைக்கப்பட்டது.
சின்னம்
[தொகு]ஐக்கிய ஜனதா தளத்தின் சின்னமாக அம்பு சின்னம் இருந்து வருகிறது. 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 9 924 209 வாக்குகளைப் (2.6%, 8 இடங்கள்) பெற்றது.
கட்சி அங்கீகாரம்
[தொகு]இந்தக் கட்சி பீகார்,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருந்தது. ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான மாநில கட்சி என்ற அங்கீகாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்கா ஒதுக்கப்பட்ட அம்பு சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு அங்கு பயன்படுத்த அனுமதித்ததுள்ளது[3][4].
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Lok Sabha Elections 2014: Know your party symbols!". Daily News and Analysis. 10 April 2014.
- ↑ About Janta Dal United (JDU). "Janta Dal United (JD(U)) – Party History, Symbol, Founders, Election Results and News". Elections.in. Archived from the original on 1 March 2017. Retrieved 12 March 2017.
- ↑ தேர்தல் ஆணையத்தின் ஆணை
- ↑ "தட்ஸ்தமிழ் செய்தி". Archived from the original on 2010-08-02. Retrieved 2010-07-31.