அசாம் கண பரிசத் (முற்போக்கு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அசோம் கன பரிசத் (முற்போக்கு) அல்லது அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) (Asom Gana Parishad (Pragatishel-Asom Gana Parishad (Progressive)- AGP(P))) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பிரந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி முன்னாள் அசாம் முதல்வர் பிரபுல்ல குமார் மகந்தாவால் அசாம் கண பரிசத் கட்சியிலுருந்து கட்சி கட்டுபாட்டை மீறியதிற்காக 2005 இல் நீக்கப்பட்டதிற்குப் பின் துவக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி வென்றது பிரபுல்ல குமார் மகந்தா நின்ற பர்ஹம்பூர் சட்டமன்றத் தொகுதி மட்டுமே.