வார்ப்புரு பேச்சு:இந்திய அரசியல் கட்சிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதை இன்னும் தொகுக்க வேண்டும் பல கட்சிகளின் தமிழ் பெயர்கள் தெரியவில்லை. இப்பொழுது நேரமில்லை.--செல்வம் தமிழ் 07:48, 11 மார்ச் 2009 (UTC)

பார்க்க: பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்.--Kanags \பேச்சு 11:31, 11 மார்ச் 2009 (UTC)

பல கட்சிகள் மாநில அளவில் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அவை மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. காட்டாக - தமிழகத்தில் மதிமுகவின் அங்கீகாரம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்த வார்ப்புருவில் அதற்கான மாற்றத்தை செய்யவேண்டும். --குறும்பன் 22:02, 31 ஜூலை 2010 (UTC)

தேசிய அல்லது மாநில கட்சிகளாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத ஆனால் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகள் 1000க்கும் மேல் உள்ளன [1]. --குறும்பன் 02:00, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

தேசிய அளவில் உள்ள கட்சிகளை மட்டும் இந்த வார்ப்புருவில் சேர்த்து விட்டு மற்றவைகளை நீக்கிவிடலாம். தனி கட்டுரையில் இந்த 1000 கட்சிகளை தொகுக்கலாம். தேவைப்பட்டால், தனித் தனியே மாநில கட்சிகளுக்கு வார்ப்புருக்கள் உருவாக்கலாம். - மாஹிர் 06:08, 1 ஆகஸ்ட் 2010 (UTC)