தேசிய மக்கள் கட்சி
Jump to navigation
Jump to search
தேசிய மக்கள் கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | NPP |
தலைவர் | கொண்ராடு சங்மா |
நிறுவனர் | பி. ஏ. சங்மா |
தொடக்கம் | 6 சனவரி 2013 |
தலைமையகம் | M.G. Avenue, Floor, MDU Building, இம்பால், Manipur 795001 |
கொள்கை | Indian nationalism Regionalism Tribal Issues |
அரசியல் நிலைப்பாடு | Centre |
Seats in மேகாலயா | 20 / 60 |
Seats in அருணாசல பிரதேசம் | 16 / 60 |
Seats in மணிப்பூர் | 4 / 60 |
Seats in நாகாலாந்து | 0 / 60 |
தேர்தல் சின்னம் | |
![]() |
தேசிய மக்கள் கட்சி இந்தியா நாட்டின் மேகாலயா மாநிலத்தில் இயங்கும் ஒரு மாநில கட்சி ஆகும். இந்த கட்சியை பி. ஏ. சங்மா என்பவரால் 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.