மிசோ தேசிய முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிசோ தேசிய முன்னணி (Mizo National Front) மிசோரமில் உள்ள ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். 1959-ல் அசாம் மாநிலத்தின் மிஸ்ஸோ பகுதியின் பஞ்சம் சூழ்நிலையில் இந்திய மத்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை எதிர்த்துப் போராடிய பிறகு மிசோ தேசிய முன்னணி உருவானது. 1966 ல் கிளர்ச்சிகளிலும், திரைமறை வேலைகளிலும் ஈடுபட்ட இவ்வமைப்பு, 1986 ஆம் ஆண்டில் மிசோ உடன்படிக்கை இந்தியாவின் அரசாங்கத்துடன் கையெழுத்திட்டது, பிரிவினை மற்றும் வன்முறையைத் தவிர்த்தது.

11 திசம்பர் 2018-ல் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இக்கட்சி ஆட்சி அமைக்க உரிமைகோரியுள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசோ_தேசிய_முன்னணி&oldid=3757559" இலிருந்து மீள்விக்கப்பட்டது