மிசோரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிசோரம்
மாநிலம்
அய்சால்
அய்சால்
மிசோரம்-இன் அதிகாரபூர்வ முத்திரை
முத்திரை
இந்தியாவில் மிசோராம் காட்டும் படம்
இந்தியாவில் மிசோராம் காட்டும் படம்
ஆள்கூறுகள் (அய்சால்): 23°22′N 92°48′E / 23.36°N 92.8°E / 23.36; 92.8ஆள்கூற்று : 23°22′N 92°48′E / 23.36°N 92.8°E / 23.36; 92.8
நாடு  இந்தியா
நிறுவப்பட்ட நாள் 20 பிப்பிரவரி, 1987
தலைநகரம் அய்சால்
பெரிய நகரம் அய்சால்
மாவட்டம் 8
ஆட்சி
 • ஆளுனர் நிர்பய் சர்மா[1]
 • முதலமைச்சர் லால் தன்ஃகாவ்லா (இ.தெ.கா)[2]
 • சட்டவாக்கம் ஓரவை முறைமை (40 இடங்கள்)[3]
 • மக்களவைத் தொகுதி 1
 • உயர்நீதிமன்றம் குவஹாத்தி உயர் நீதிமன்றம்
பரப்பு
 • மொத்தம் 21,081
பரப்பு நிலை 24th
மக்கள்தொகை (2011)
 • மொத்தம் 10,91,014
 • தரம் 27th
 • அடர்த்தி 52
நேர வலயம் IST (ஒசநே+05:30)
ISO 3166 குறியீடு IN-MZ
HDI Green Arrow Up Darker.svg 0.790 (medium)
மனித வளர்ச்சிக் குறியீடு அடிப்படையில் தரவரிசை இரண்டாவது (2005)
இந்தியாவில் கல்வியறிவு 89.9% (இரண்டாவது)
அலுவல் மொழிகள் மிசோ மொழி[4], ஆங்கிலம்
இணையத்தளம் mizoram.gov.in

மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. அய்சால் இம்மாநிலத்தின் தலைநகர். மீசோ இன மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனர். மீசோ மொழி அதிகார்பபூர்வ மொழி. இம்மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்கள். மிசோரம் மாநில மக்களின் கல்வியறிவு விகிதம் 89%. கேரளத்துக்கு அடுத்தபடியாக அதிக கல்வியறிவு உள்ள மாநிலம் இது. மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 890,000. இந்த மாநிலத்தை திரிபுரா, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் சூழ்ந்துள்ளன. இந்த மாநிலம் வங்காளதேசம், மியான்மர் ஆகிய நாடுகளுடன் சுமார் 722 கி.மீ நீளத்துக்கு எல்லையை கொண்டுள்ளது.[5]

அரசியல்[தொகு]

மிசோரத்தில் 40 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. லால் தன்ஃகாவ்லா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. நிர்பய் சர்மா ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார்.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

மாவட்டம்[6] மக்கள்
(2011)
அடர்த்தி
சதுர கிலோமீட்டருக்கு
அய்சால் மாவட்டம் 400,309 117
லுங்லேய் மாவட்டம் 161,428 35
சம்பாய் மாவட்டம் 125,745 37
லாங்தலாய் மாவட்டம் 117,894 39
மாமித் மாவட்டம் 86,364 29
கோலாசிப் மாவட்டம் 83,955 56
செர்ச்சிப் மாவட்டம் 64,937 47
சைஹா மாவட்டம் 56,574 52

தட்பவெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், அய்சாவல்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 20.4
(68.7)
21.7
(71.1)
25.2
(77.4)
26.8
(80.2)
26.3
(79.3)
25.5
(77.9)
25.3
(77.5)
25.5
(77.9)
25.7
(78.3)
24.7
(76.5)
23.0
(73.4)
21.0
(69.8)
24.26
(75.67)
தாழ் சராசரி °C (°F) 11.4
(52.5)
12.8
(55)
15.6
(60.1)
17.5
(63.5)
18.1
(64.6)
18.9
(66)
19.1
(66.4)
19.1
(66.4)
19.2
(66.6)
18.0
(64.4)
15.1
(59.2)
12.2
(54)
16.42
(61.55)
பொழிவு mm (inches) 13.4
(0.528)
23.4
(0.921)
73.4
(2.89)
167.7
(6.602)
289.0
(11.378)
406.1
(15.988)
320.4
(12.614)
320.6
(12.622)
305.2
(12.016)
183.7
(7.232)
43.2
(1.701)
15.3
(0.602)
2,161.4
(85.094)
ஆதாரம்: [7]

மக்கள்[தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [8]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 888,573 100%
இந்துகள் 31,562 3.55%
இசுலாமியர் 10,099 1.14%
கிறித்தவர் 772,809 86.97%
சீக்கியர் 326 0.04%
பௌத்தர் 70,494 7.93%
சமணர் 179 0.02%
ஏனைய 2,443 0.27%
குறிப்பிடாதோர் 661 0.07%

மேற்கோள்கள்[தொகு]

  1. http://mizoram.nic.in/gov/governor.htm
  2. http://mizoram.nic.in/gov/cm.htm
  3. http://mizoram.nic.in/gov/mla.htm
  4. Commissioner, Linguistic Minorities, 41st report: July 2002 - June 2003, p. para 25.3, archived from the original on 24 February 2007, https://web.archive.org/web/20070224124226/http://nclm.nic.in/shared/linkimages/23.htm, பார்த்த நாள்: 16 July 2007 
  5. About Mizoram DIRECTORATE OF INFORMATION & PUBLIC RELATIONS, Government of Mizoram
  6. Districts Government of Mizoram
  7. "Monthly mean maximum & minimum temperature and total rainfall based upon 1901–2000 data" (PDF). India Meteorology Department. பார்த்த நாள் 20 June 2014.
  8. Census of india , 2001

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசோரம்&oldid=1992762" இருந்து மீள்விக்கப்பட்டது