வாண்டாங் அருவி

ஆள்கூறுகள்: 23°15′25″N 92°45′45″E / 23.25692°N 92.76246°E / 23.25692; 92.76246
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வண்டாங் அருவி
Vantawng Khawhthla
Vantawng Falls
வண்டாங் அருவி
Map
அமைவிடம்செர்ச்சிப் மாவட்டம், மிசோரம், இந்தியா
ஆள்கூறு23°15′25″N 92°45′45″E / 23.25692°N 92.76246°E / 23.25692; 92.76246
வகைஅடுக்கு
மொத்த உயரம்229 மீட்டர்கள் (751 அடி)
நீர்வழிலாவ் ஆறு

வண்டாங் அருவி இந்திய மாநிலமான மிசோரத்தின் செர்ச்சிப் மாவட்டத்தில் உள்ள தென்சால் என்ற ஊருக்கு தெற்கில் 5 கி.மீ தொலைவில் உள்ளது. இது செர்ச்சிப்பில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், அய்சால் நகரத்தில் இருந்து 137 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1] இது இந்தியாவில் உயரமான அருவிகளின் பட்டியலில் பதின்மூன்றாவது இடத்தில் உள்ளது.[2]

இந்த அருவி இரண்டு அடுக்காக அமைந்தது. இது 229 மீட்டர் உயரமுடையது.[3]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Vantawng Falls". india9. http://www.india9.com/i9show/Vantawng-Falls-14604.htm. பார்த்த நாள்: 2010-06-24. 
  2. "Showing all Waterfalls in India". World Waterfalls Database இம் மூலத்தில் இருந்து 2012-08-25 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AC0BJT4W?url=http://www.worldwaterfalldatabase.com/country/India/. பார்த்த நாள்: 2010-06-20. 
  3. "Vantawng Falls". World Waterfall Database இம் மூலத்தில் இருந்து 2016-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160312154245/http://www.worldwaterfalldatabase.com/waterfall/Vantawng-Falls-195/. பார்த்த நாள்: 2010-06-24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாண்டாங்_அருவி&oldid=3571173" இருந்து மீள்விக்கப்பட்டது