செர்லுய் பி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செர்லுய் பி அணை
செர்லுய் பி அணை is located in இந்தியா
செர்லுய் பி அணை
செர்லுய் பி அணை அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்Serlui B Dam
நாடுஇந்தியா
அமைவிடம்செர்லுய்
புவியியல் ஆள்கூற்று24°20′18.18″N 92°46′06.48″E / 24.3383833°N 92.7684667°E / 24.3383833; 92.7684667ஆள்கூறுகள்: 24°20′18.18″N 92°46′06.48″E / 24.3383833°N 92.7684667°E / 24.3383833; 92.7684667
கட்டத் தொடங்கியது2003
திறந்தது2009
அணையும் வழிகாலும்
Impoundsசெர்லுய் ஆறு
உயரம்51 m (167 ft)
நீளம்293 m (961 ft)
நீர்த்தேக்கம்
வடி நிலம்53 கி.மீ
மின் நிலையம்
சுழலிகள்3 x 4 மெகாவாட்
பெறப்படும் கொள்ளளவு12 மெகாவாட்

செர்லுய் பி அணை, இந்தியாவின் மிசோரம் மாநிலத்திலுள்ள கோலாசிப் மாவட்டத்தில் உள்ள செர்லுய் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 12 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது. 2003ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] இந்த அணைஅயை பாரத மிகு மின் நிறுவனம், மெட்டலர்ஜிகல் எலக்ட்ரிகல் கன்சல்டன்ட் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் கட்டியுள்ளன. இந்த அணைக்கு அருகில் காடும் ஏரியும் இருப்பதால், சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தை மிசோரத்தின் சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது.[2] இது மீன் வளர்க்கும் இடமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.[3]

சான்றுகள்[தொகு]

  1. "Mizo Villagers Flee as Dam Poses threat". SINLUNG (26 September 2011). பார்த்த நாள் 8 August 2012.
  2. "SerluiB A Milestone in the Power Sector". Eastern Panorma (20 October 2010). மூல முகவரியிலிருந்து 18 பிப்ரவரி 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 August 2012.
  3. Vanglaini. "Sangha chî a kim loin an hralh". Vanglaini.org. Archived from the original on 23 செப்டம்பர் 2015. https://web.archive.org/web/20150923090048/http://www.vanglaini.org/index.php?option=com_content&view=article&id=11060:sangha-chi-a-kim-loin-an-hralh&catid=99:tualchhung&Itemid=2. பார்த்த நாள்: 11 August 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்லுய்_பி_அணை&oldid=3272512" இருந்து மீள்விக்கப்பட்டது