செர்ச்சிப்
Appearance
செர்ச்சிப்
Serchhip | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மிசோரம் |
ஏற்றம் | 888 m (2,913 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 64,875 |
• அடர்த்தி | 46/km2 (120/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மிசோ மொழி |
இனம் | |
• இனக்குழுக்கள் | மிசோ இனம் |
• ஆண்டு | 2011 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 796181 |
தொலைபேசிக் குறியீடு | +913838 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | MZ-06 |
அருகில் உள்ள நகரம் | அய்சால் |
பால் விகிதம் | 976 ♂/♀ |
கல்வியறிவு | 98.76% |
மக்களவைத் தொகுதி | மிசோரம் மக்களவைத் தொகுதி |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | செர்ச்சிப் |
இணையதளம் | serchhip |
செர்ச்சிப் இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ள செர்ச்சிப் மாவட்டத்தின் தலைநகராகும்.
அரசியல்
[தொகு]இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பொருளாதாரம்
[தொகு]இங்கு உள்ள மக்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.
போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து சில்சார், அகர்தலா, இம்பால் ஆகிய நகரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா, பேருந்து ஆகியவை இயக்கப்படுகின்றன.
சுற்றுலா
[தொகு]இணைப்புகள்
[தொகு]
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.