சாம்பாய் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாம்பாய் மாவட்டம்
Champhai
Champhai in Mizoram (India).svg
சாம்பாய்மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம்
மாநிலம்மிசோரம், இந்தியா
தலைமையகம்சம்பாய்
பரப்பு3,185 km2 (1,230 sq mi)
மக்கட்தொகை125,745 (2011)
மக்கள்தொகை அடர்த்தி39/km2 (100/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை38.59
படிப்பறிவு93.51%
பாலின விகிதம்984
மக்களவைத்தொகுதிகள்மிசோரம் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை5
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சாம்பாய் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ளது. இதன் தலைநகரமாக சாம்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[1]

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

சுற்றுலா[தொகு]

இங்கு முர்லன் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. பல்வேறு வகையான தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன.[3] இங்கு லெங்தெங் காட்டுயிர் காப்பகம் அமைந்துள்ளது.[3] இங்கு ரிடில் ஏரி அமைந்துள்ளது.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 23°28′28″N 93°19′32″E / 23.47444°N 93.32556°E / 23.47444; 93.32556

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பாய்_மாவட்டம்&oldid=3122089" இருந்து மீள்விக்கப்பட்டது