மிசோ இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிசோ இலக்கியம், மிசோ மொழியின் பேச்சு மரபு, எழுத்து மரபு ஆகியவற்றின் இலக்கியங்களை உள்ளடக்கியது. இந்த இலக்கிய வழக்கு மிசோ மொழியில் தோன்றினாலும், பவி, பைதே, ஹமார் ஆகிய மொழிகளின் தாக்கத்தையும் பெற்றுள்ளது.[1]

1860 - 1894 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் மிசோ இலக்கியத்தின் முக்கியமான காலம்.[2] இதன் பின்னரே மிசோ நாட்டுப்புறக் கதைகளும் எழுத்துவடிவம் பெற்றன.[3]

பின்னர், கிறிஸ்தவ மதம் பரவத் தொடங்கிய காலத்தில், இந்த மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தோர் எழுதினர்.

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசோ_இலக்கியம்&oldid=3567577" இருந்து மீள்விக்கப்பட்டது