இந்தி இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தி இலக்கியம், இந்தி மொழியில் எழுதப்பட்ட கதை, கவிதை, வரலாறு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.

சமஸ்கிருதத்தினை அடிப்படையாக கொண்டு வளர்ந்து பிற்பாடு பலவித மாறுபாடுகளுக்கு உட்பட்டு ஒரு பொதுவான மொழியாக வட இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழி.

இந்தி இலக்கியம் நான்கு பிரிவுகளைக் கொண்டது.

  • வீர்காதா கால் (वीरगाथा काल)
  • பக்தி கால் (भक्ति काल )
  • ரீதி கால் (रीति काल)
  • ஆதுனிக் கால் (आधुनिक काल)

வீர்காதா கால் - இலக்கியங்கள் மன்னர்களின் புகழ்ச்சியை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்ட காலம். கி.பி. 950 லிருந்து கி.பி. 1400 வரையிலான காலகட்டமே வீர்காதா கால் என கருதப்பட்டது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தி_இலக்கியம்&oldid=2476821" இருந்து மீள்விக்கப்பட்டது