பாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாலி
சின்னம்
குறிக்கோள்: Bali Dwipa Jaya
("சுபீட்சமான பாலித் தீவு")
பாலியின் வரைபடம்
தலைநகர் டென்பசார்
அரசு
 - ஆளுநர்
 - பிரதி ஆளுநர்

தேவா மாதே பெராத்தா
கெசுமா கெலகன்
பரப்பளவு
  - மொத்தம்

5,632.86 கிமீ²
மக்கள் தொகை
  - அடர்த்தி

3,150,000
559/கிமீ² (2000)
இனக்குழுக்கள் பாலி மக்கள் (89%), ஜாவா மக்கள் (7%), பலியாகா (1%), மதுரீசி (1%) [1]
மொழி இந்தோனீசிய (ஆட்சி மொழி), பாலி
மதம் இந்து (93.18%)
இஸ்லாம் (4.79%)
கிறிஸ்தவம் (1.38%)
பௌத்தம் (0.64%)
நேர அலகு UTC+8
Coordinates
 - Latitude
 - Longitude

8°03'40"S to 8°50'48"S
114°25'53"E to 115°42'40"E
Elevation
 - Highest point
 - Lowest point

3,142 m (Mount Agung)
0 m
இணையம் www.bali.go.id
Topography of the island
Statue of rice goddess Dewi SriUbud, Bali

பாலி (Bali) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளின் மேற்கு அந்தலையில், ஜாவாவுக்கும், லொம்பொக் தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு இந்தோனீசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும். இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape. Institute of Southeast Asian Studies. 2003. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி&oldid=1914305" இருந்து மீள்விக்கப்பட்டது