கருட விஷ்ணு காஞ்சன பண்பாட்டுப் பூங்கா
Jump to navigation
Jump to search
கருட விஷ்ணு காஞ்சனப் பண்பாட்டுப் பூங்கா | |
---|---|
தமன் பௌத கருட விஷ்ணு காஞ்சனம் | |
240px 23 மீட்டர் உயரம் கொண்ட கருடன் மீதமர்ந்த விஷ்ணு சிலை | |
அமைவிடம் | நெருரா ராய் பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகே |
Nearest town | உன்கசன், பதுங், பாலித்தீவு, இந்தோனேசியா |
பரப்பு | 60 ஹெக்டேர் |
Elevation | 263 மீட்டர்கள் (863 ft) |
Administered by | ஆலம் சூதேரே குழுமம் |
திறக்கப்பட்டது | காலை 8:00 - இரவு 10:00 |
Website | http://www.gwkbali.com |
கருட விஷ்ணு காஞ்சனப் பண்பாட்டுப் பூங்கா ('Garuda Wisnu Kencana Cultural Park) (இந்தோனேசியம்: Taman Budaya Garuda Wisnu Kencana or GWK)', இந்தோனேசியாவின் பாலித் தீவில் பதுங் அருகே 60 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த பண்பாட்டுப் பூங்காவாகும். இப்பூங்காவில் 23 மீட்டர் உயரத்தில் கருட வாகனத்தில் அமர்ந்த விஷ்ணு சிலை உள்ளது. [1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Nuarta ‘resurrects’ tallest Wisnu statue" (July 24, 2013). மூல முகவரியிலிருந்து July 24, 2013 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "Success at last for Bali’s tallest monument" (August 18, 2013).