சாவகம் (தீவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜாவா (தீவு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜாவா
Java
Native name: Jawa
Java Topography.png
Topography of Java
Java location inkscape.svg
புவியியல்
இடம் தென்கிழக்காசியா
ஆள்கூறுகள் 7°30′10″S 111°15′47″E / 7.50278°S 111.26306°E / -7.50278; 111.26306
தீவுக்கூட்டம் சுந்தா தீவுகள்
பரப்பளவு 1,26,700 ச.கி.மீ (48,919.1 ச.மை)
உயர்ந்த ஏற்றம் 3,676 மீட்டர் (12,060 அடி)
உயர்ந்த புள்ளி சுமேரு
நாடு
இந்தோனீசியா
மாகாணங்கள் பாண்டென்,
ஜகார்த்தா சிறப்பு தலைநகர் மாவட்டம்,
மேற்கு ஜாவா,
மத்திய ஜாவா,
கிழக்கு ஜாவா,
யோக்யாகார்த்தா
பெரிய நகரம் ஜகார்த்தா
மக்கட் தொகையியல்
மக்கள் தொகை 124 மில்லியன் (as of 2005)
அடர்த்தி 979
இனக்குழுக்கள் சுந்தானீயர், ஜாவா மக்கள், Tenggerese, Badui, Osing, Bantenese, Cirebonese, Betawi

சாவகம் (Java) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. 2006 இல் 130 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருந்தது[1]. இதுவே உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.

பொதுவாக எரிமலைகளின் குமுறல்களால் தோன்றிய இத்தீவு உலகின் பெரிய தீவுகளில் 13வது, இந்தோனீசியாவின் 5வது பெரிய தீவும் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவகம்_(தீவு)&oldid=2063967" இருந்து மீள்விக்கப்பட்டது