தெற்கு சுமாத்திரா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெற்கு சுமாத்திரா மாகாணம்
South Sumatra Province

Provinsi Sumatera Selatan
மாகாணம்
பெரிய பள்ளிவாசல், பலெம்பாங்
பெரிய பள்ளிவாசல், பலெம்பாங்
தெற்கு சுமாத்திரா மாகாணம்South Sumatra Province-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் தெற்கு சுமாத்திரா மாகாணம்South Sumatra Province
சின்னம்
குறிக்கோளுரை: ஒற்றுமையே வலிமை
(Strength in Unity)
தெற்கு சுமாத்திரா மாகாணத்தின் அமைவிடம்
தெற்கு சுமாத்திரா மாகாணத்தின் அமைவிடம்
நாடு இந்தோனேசியா
தொடக்கம் 1950 செப்டெம்பர் 12
தலைநகரம் பாலெம்பாங்
அரசு
 • ஆளுநர் அலெக்சு நோயர்தின் (கோல்க்கர்)
 • துணை ஆளுநர் இசாக் மெக்கி
பரப்பளவு
 • மொத்தம் 91,592.43
மக்கள்தொகை (2014)
 • மொத்தம் 79,96,535
 • அடர்த்தி 87
Demographics
 • இனக்குழு மலாய் (34,37%), சாவகம் (27,01%), கோமரிங் (5,68%), சுண்டா (2,45%), சீனர்கள் (1,1%), மினாங்கபாவு (0,94%), மற்றையோர் (28,45%) [1]
 • மதம் இசுலாம் (96%), கிறித்துவம் (1,7%), புத்தம் (1,8%), மற்றவை (0,5%)[2]
 • மொழிகள் இந்தோனேசியம், பலெம்பாங் மலாய், கோல், குபு, கோமரிங்
நேர வலயம் WIB (ஒ.ச.நே +7)
இணையதளம் sumselprov.go.id

தெற்கு சுமாத்திரா மாகாணம் (South Sumatra Province) இந்தோனேசியாவின் 34 மாகாணங்களில் ஒன்றாகும். இது சுமாத்திரா தீவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இது பாரிசான் குன்றுக்குக் கிழக்கே அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 91,592.43 km2 (35,364 சது மை) ஆகும். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,450,394 மக்கள் வசிக்கிறார்கள். மேலும், சனவரி 2014 ஆம் ஆண்டைய அலுவல் ரீதியான உத்தேசமான கணக்கின்படி 7,996,535 மக்கள் வவசிக்கிறார்கள். இதன் தலைநகரமாக பாலெம்பாங் நகரம் உள்ளது.

வரலாறு[தொகு]

வரலாற்றுக்கு முந்தைய காலம்[தொகு]

சிறீ விஜயா காலம்[தொகு]

இரண்டாம் உலகப் போர்[தொகு]

விடுதலைக்குப் பின்னர்[தொகு]

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape. Institute of Southeast Asian Studies. 2003. 
  2. "Sensus Penduduk 2010 Provinsi Sumatera Selatan Menurut Agama Yang dianut" (id) (2010).