இந்தோனேசிய நகரங்களின் பட்டியல்


இந்தோனேசிய நகரங்களின் பட்டியல் (ஆங்கிலம்: List of Indonesian cities by population) இந்தோனேசியத் தீவுகள் மற்றும் பகுதிகள் வாரியாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு புள்ளியியல் தரவுகளின் அடிப்படையில் புள்ளி விவரங்கள் தரப்பட்டுள்ளன.[1]
இந்தோனேசியாவில் கோத்தா (மாநகரம்) என வகைப்படுத்தப்பட்ட 93 மாநகரங்களும் ஒரு மாநில அளவிலான தலைநகரமும் உள்ளன. கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள் 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு; மற்றும் 2023 மக்கள் தொகை கணக்கெடுப்பு; ஆகிய அண்மைய அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் மிகப்பெரிய நகரம்; மற்றும் ஒரே மகா நகரமான ஜகார்த்தா, 10.70 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. ஒரு முதன்மை நகரமான ஜகார்த்தா; இரண்டாவது பெரிய நகரமான சுராபாயாவை விட ஏறக்குறைய நான்கு மடங்கு பெரியது.
இந்தோனேசியாவின் பிற நகரங்களுடன் ஒப்பிடும்போது, ஜகார்த்தாவின் நிலை தனித்துவமானது. ஏனெனில் ஜகார்த்தா மாநகரம், நகர மேலாண்மையைக் கொண்ட ஒரு பிராந்தியமாகும்.
2023 புள்ளி விவரங்கள்
[தொகு]மாநகரம் | பிராந்தியம் | வட்டாரம் | 2020 மக்கள் தொகை [2] |
2010 மக்கள் தொகை [2] |
மாற்றம் 2010 ↔ 2020 |
2023 மதிப்பீடு |
# |
---|---|---|---|---|---|---|---|
ஜகார்த்தா | சிறப்பு பகுதி | ஜாவா | 1,05,62,088 | 70,07,787 | +50.72% | 10,672,100 | |
சுராபாயா | கிழக்கு ஜாவா | ஜாவா | 28,74,314 | 27,65,487 | +3.94% | 3,009,286 | |
பெக்காசி | மேற்கு ஜாவா | ஜாவா | 25,43,676 | 23,34,871 | +8.94% | 2,627,207 | |
பண்டுங் | மேற்கு சாவகம் | ஜாவா | 24,44,160 | 23,94,873 | +2.06% | 2,506,603 | |
மேடான் | வடக்கு சுமாத்திரா | சுமாத்திரா | 24,35,252 | 20,97,610 | +16.10% | 2,494,512 | |
தெப்பொ | மேற்கு சாவகம் | ஜாவா | 20,56,335 | 17,38,570 | +18.28% | 2,145,400 | |
தஙராங் | பண்டென் மாகாணம் | ஜாவா | 18,95,486 | 17,98,601 | +5.39% | 1,912,679 | |
பலெம்பாங் | தெற்கு சுமாத்திரா | சுமாத்திரா | 16,68,848 | 14,55,284 | +14.68% | 1,772,492 | |
செமாராங் | மத்திய ஜாவா | ஜாவா | 16,53,524 | 15,55,984 | +6.27% | 1,694,740 | |
மக்காசார் | தெற்கு சுலாவெசி | சுலாவெசி | 14,23,877 | 13,38,663 | +6.37% | 1,474,393 | |
தெற்கு தஙராங் | பண்டென் மாகாணம் | ஜாவா | 13,54,350 | 12,90,322 | +4.96% | 1,404,785 | |
பத்தாம் (நகரம்) | இரியாவு தீவுகள் | சுமாத்திரா | 11,96,396 | 9,44,285 | +26.70% | 1,256,610 | |
போகோர் | மேற்கு சாவகம் | ஜாவா | 10,43,070 | 9,50,334 | +9.76% | 1,127,408 | |
பெக்கான்பாரு | ரியாவு | சுமாத்திரா | 9,83,356 | 8,97,767 | +9.53% | 1,123,348 | |
லாம்புங் | லாம்புங் | சுமாத்திரா | 11,66,066 | 8,81,801 | +32.24% | 1,100,109 | |
படாங் | மேற்கு சுமாத்திரா | சுமாத்திரா | 9,09,040 | 8,33,562 | +9.05% | 942,938 | |
சமாரிண்டா | கிழக்கு கலிமந்தான் | கலிமந்தான் | 8,27,994 | 7,27,500 | +13.81% | 861,878 | |
மலாங் | கிழக்கு சாவகம் | ஜாவா | 8,43,810 | 8,20,243 | +2.87% | 847,182 | |
தசிக்மலாயா | மேற்கு சாவகம் | ஜாவா | 7,16,155 | 6,35,464 | +12.70% | 741,760 | |
செராங் | பண்டென் மாகாணம் | ஜாவா | 6,92,101 | 5,77,785 | +19.79% | 723,794 | |
பாலிக்பாப்பான் | கிழக்கு கலிமந்தான் | கலிமந்தான் | 6,88,318 | 5,57,579 | +23.45% | 738,532 | |
பஞ்சார்மாசின் | தெற்கு கலிமந்தான் | கலிமந்தான் | 6,57,663 | 6,25,481 | +5.15% | 675,915 | |
பொந்தியானாக் | மேற்கு கலிமந்தான் | கலிமந்தான் | 6,58,685 | 5,54,764 | +18.73% | 675,468 | |
தென்பசார் | பாலி | சிறு சுண்டாத் தீவுகள் | 7,25,314 | 7,88,589 | −8.02% | 660,984 | |
ஜாம்பி மாநகரம் | ஜாம்பி பிரிவு | சுமாத்திரா | 6,06,200 | 5,31,857 | +13.98% | 627,774 | |
சிமாகி | மேற்கு சாவகம் | ஜாவா | 5,68,400 | 5,41,177 | +5.03% | 590,782 | |
சுராகார்த்தா | மத்திய ஜாவா | ஜாவா | 5,22,364 | 4,99,337 | +4.61% | 526,870 | |
குப்பாங் | கிழக்கு நுசா தெங்காரா | சிறு சுண்டாத் தீவுகள் | 4,42,758 | 3,36,239 | +31.68% | 466,632 | |
மனாடோ | வடக்கு சுலாவெசி | சுலாவெசி | 4,51,916 | 4,10,481 | +10.09% | 458,582 | |
சிலெகோன் | பண்டென் மாகாணம் | ஜாவா | 4,34,896 | 3,74,559 | +16.11% | 450,507 | |
மாதரம் நகரம் | மேற்கு நுசா தெங்காரா | சிறு சுண்டாத் தீவுகள் | 4,29,651 | 4,02,843 | +6.65% | 441,147 | |
ஜெயபுரா | பப்புவா பிராந்தியம் | மேற்கு நியூ கினி | 3,98,478 | 2,56,705 | +55.23% | 414,862 | |
பெங்குலு, நகரம் | பெங்குலு | சுமாத்திரா | 3,73,591 | 3,08,544 | +21.08% | 391,117 | |
பாலு | மத்திய சுலாவெசி | சுலாவெசி | 3,73,218 | 3,36,532 | +10.90% | 387,493 | |
யோக்யகர்த்தா | யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி | ஜாவா | 3,73,589 | 3,88,627 | −3.87% | 375,699 | |
சுக்காபூமி | மேற்கு சாவகம் | ஜாவா | 3,46,325 | 2,98,681 | +15.95% | 360,644 | |
அம்போன் | மலுக்கு மாகாணம் | மலுக்கு தீவுகள் | 3,47,288 | 3,31,254 | +4.84% | 354,052 | |
கெண்டாரி | தென்கிழக்கு சுலாவெசி | சுலாவெசி | 3,45,107 | 2,89,966 | +19.02% | 351,085 | |
சிரபொன் | மேற்கு சாவகம் | ஜாவா | 3,33,303 | 2,96,389 | +12.45% | 341,980 | |
டுமாய் | ரியாவு | சுமாத்திரா | 3,16,782 | 2,53,803 | +24.81% | 338,064 | |
பெக்காலோஙான் | நடுச் சாவகம் | ஜாவா | 3,07,150 | 2,81,434 | +9.14% | 317,524 | |
பலாங்கா ராயா | மத்திய கலிமந்தான் | கலிமந்தான் | 2,93,457 | 2,20,962 | +32.81% | 305,797 | |
பிஞ்சால் | வடக்கு சுமாத்திரா | சுமாத்திரா | 2,91,842 | 2,46,154 | +18.56% | 303,272 | |
கேடிரி நகரம் | கிழக்கு சாவகம் | ஜாவா | 2,86,796 | 2,68,507 | +6.81% | 298,830 | |
சொரோங் | தென்மேற்கு பப்புவா | மேற்கு நியூ கினி | 2,84,410 | 1,90,625 | +49.20% | 294,978 | |
பெர்மாத்தாங் சியாந்தான் | வடக்கு சுமாத்திரா | சுமாத்திரா | 2,68,254 | 2,34,698 | +14.30% | 274,838 | |
பஞ்சார் பாரு | தெற்கு கலிமந்தான் | கலிமந்தான் | 2,53,442 | 1,99,627 | +26.96% | 272,763 | |
தெகால் | நடுச் சாவகம் | ஜாவா | 2,73,825 | 2,39,599 | +14.28% | 262,781 | |
பண்டா அச்சே | அச்சே | சுமாத்திரா | 2,52,899 | 2,23,446 | +13.18% | 261,969 | |
தாராக்கான் | வடக்கு கலிமந்தான் | கலிமந்தான் | 2,42,786 | 1,93,370 | +25.56% | 249,960 | |
புரொபோலிங்கோ | கிழக்கு சாவகம் | ஜாவா | 2,39,649 | 2,17,062 | +10.41% | 246,980 | |
சிங்கவாங் | மேற்கு கலிமந்தான் | கலிமந்தான் | 2,35,064 | 1,86,462 | +26.07% | 246,112 | |
லுபுக்லிங்காவ் | தெற்கு சுமாத்திரா மாகாணம் | சுமாத்திரா | 2,34,166 | 2,01,308 | +16.32% | 241,894 | |
பாடாங் சிடெம்புவான் | வடக்கு சுமாத்திரா | சுமாத்திரா | 2,25,105 | 1,91,531 | +17.53% | 236,217 | |
தஞ்சோங் பினாங் | இரியாவு தீவுகள் | சுமாத்திரா | 2,27,663 | 1,87,359 | +21.51% | 234,840 | |
பித்துங் | வடக்கு சுலாவெசி | சுலாவெசி | 2,25,134 | 1,87,652 | +19.97% | 232,440 | |
பங்கால் பினாங் | பாங்கா பெலித்தோங் தீவுகள் | சுமாத்திரா | 2,18,569 | 1,74,758 | +25.07% | 226,297 | |
பத்து (நகரம்) | கிழக்கு சாவகம் | ஜாவா | 2,13,046 | 1,90,184 | +12.02% | 221,714 | |
பசுருவான் | கிழக்கு சாவகம் | ஜாவா | 2,08,006 | 1,86,262 | +11.67% | 212,466 | |
பஞ்சார் | மேற்கு சாவகம் | ஜாவா | 2,00,973 | 1,75,157 | +14.74% | 207,510 | |
கோரோன்டலோ நகரம் | கோரோன்டலோ | சுலாவெசி | 1,98,539 | 1,80,127 | +10.22% | 205,390 | |
தெர்னாத்தே | வடக்கு மலுக்கு மாகாணம் | மலுக்கு தீவுகள் | 2,05,001 | 1,85,705 | +10.39% | 204,920 | |
மடியுன் | கிழக்கு சாவகம் | ஜாவா | 1,95,175 | 1,70,964 | +14.16% | 202,544 | |
சலாத்திகா | நடுச் சாவகம் | ஜாவா | 1,92,322 | 1,70,332 | +12.91% | 201,369 | |
பிரபுமுலி | தெற்கு சுமாத்திரா மாகாணம் | சுமாத்திரா | 1,93,196 | 1,61,984 | +19.27% | 200,673 | |
லோக்சுமாவே | அச்சே | சுமாத்திரா | 1,88,713 | 1,71,163 | +10.25% | 196,067 | |
லாங்சா | அச்சே | சுமாத்திரா | 1,85,971 | 1,48,945 | +24.86% | 194,730 | |
போந்தாங் | கிழக்கு கலிமந்தான் | கலிமந்தான் | 1,78,917 | 1,43,683 | +24.52% | 189,968 | |
தஞ்சோங் பாலாய் | வடக்கு சுமாத்திரா | சுமாத்திரா | 1,76,027 | 1,54,445 | +13.97% | 183,170 | |
தெபிங் திங்கி | வடக்கு சுமாத்திரா | சுமாத்திரா | 1,72,838 | 1,45,248 | +19.00% | 178,914 | |
மெட்ரோ லாம்புங் | லாம்புங் | சுமாத்திரா | 1,68,676 | 1,45,471 | +15.95% | 178,381 | |
பாலோப்போ | தெற்கு சுலாவெசி | சுலாவெசி | 1,84,681 | 1,47,932 | +24.84% | 177,526 | |
பீமா | மேற்கு நுசா தெங்காரா | சிறு சுண்டாத் தீவுகள் | 1,55,140 | 1,42,579 | +8.81% | 161,362 | |
பாவுபாவு | தென் மேற்கு சுலாவெசி | சுலாவெசி | 1,59,248 | 1,36,991 | +16.25% | 161,280 | |
பரேபரே | தெற்கு சுலாவெசி | சுலாவெசி | 1,51,454 | 1,29,262 | +17.17% | 160,309 | |
பிலித்தார் | கிழக்கு சாவகம் | ஜாவா | 1,49,149 | 1,31,968 | +13.02% | 159,781 | |
பாகார் ஆலாம் | தெற்கு சுமாத்திரா மாகாணம் | சுமாத்திரா | 1,43,844 | 1,26,181 | +14.00% | 150,881 | |
பாயாகும்பு | மேற்கு சுமாத்திரா | சுமாத்திரா | 1,39,576 | 1,16,825 | +19.47% | 144,830 | |
குனோங் சித்தோலி | வடக்கு சுமாத்திரா | சுமாத்திரா | 1,36,017 | 1,26,202 | +7.78% | 142,890 | |
மொஜோகெர்த்தோ | கிழக்கு சாவகம் | ஜாவா | 1,32,434 | 1,20,196 | +10.18% | 141,785 | |
புக்கிட்திங்கி மாநகரம் | மேற்கு சுமாத்திரா | சுமாத்திரா | 1,21,028 | 1,11,312 | +8.73% | 124,047 | |
கோத்தாமோபாகு | வடக்கு சுலாவெசி | சுலாவெசி | 1,23,722 | 1,07,459 | +15.13% | 123,918 | |
மகலாங் | நடுச் சாவகம் | ஜாவா | 1,21,526 | 1,18,227 | +2.79% | 122,150 | |
திடோர் தீவுகள் | வடக்கு மலுக்கு மாகாணம் | மலுக்கு தீவுகள் | 1,14,480 | 90,055 | +27.12% | 118,613 | |
தோமோகோன் | வடக்கு சுலாவெசி | சுலாவெசி | 1,00,587 | 91,553 | +9.87% | 103,072 | |
சுங்கை பெனோ | ஜாம்பி பிரிவு | சுமாத்திரா | 96,610 | 82,293 | +17.40% | 99,771 | |
சுபுலுசலாம் | அச்சே | சுமாத்திரா | 90,751 | 67,446 | +34.55% | 97,770 | |
பரியாமான் | மேற்கு சுமாத்திரா | சுமாத்திரா | 94,224 | 79,043 | +19.21% | 97,206 | |
சிபோல்கா | வடக்கு சுமாத்திரா | சுமாத்திரா | 89,584 | 84,481 | +6.04% | 91,265 | |
துவால் | மலுக்கு மாகாணம் | மலுக்கு தீவுகள் | 88,280 | 58,082 | +51.99% | 90,007 | |
சோலோக் | மேற்கு சுமாத்திரா | சுமாத்திரா | 73,438 | 59,396 | +23.64% | 77,842 | |
சாவாலுந்தோ | மேற்கு சுமாத்திரா | சுமாத்திரா | 65,138 | 56,866 | +14.55% | 67,760 | |
பாடாங் பாஞ்சாங் | மேற்கு சுமாத்திரா | சுமாத்திரா | 56,311 | 47,008 | +19.79% | 58,627 | |
சாபாங் | அச்சே | சுமாத்திரா | 41,197 | 30,653 | +34.40% | 43,527 |
2010 புள்ளி விவரங்கள்
[தொகு]காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Infos at datastatistik-indonesia.com". Archived from the original on 2009-02-09. Retrieved 2015-12-10.
- ↑ 2.0 2.1 "Indonesia: Administrative Division (Provinces, Regencies and Cities)". CityPopulation.de. Retrieved 17 May 2023.
வெளியிணைப்புக்கள்
[தொகு]பொதுவகத்தில் Cities in Indonesia தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.