இனக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இனக்குழு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இனக் குழு என்பது ஒரு மக்கள் குழு அல்லது கூட்டம் என்பதாகும். அதாவது அந்த குழுவில் உள்ள மக்கள் தங்களுக்கென பொதுவான மொழி, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மதநம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் ஒரு பொது மரபுவழியைக் கொண்டிருப்பார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் அகமணம் செய்துகொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனக்_குழு&oldid=1839993" இருந்து மீள்விக்கப்பட்டது