மேற்கு சுமாத்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேற்கு சுமாத்திரா
சுமாத்திரா பரத்
سومترا بارت
மாகாணம்
மேல் உயர் இடது:படாங்கிலுள்ள மினாங்காபா பன்னாட்டு வானூர்தி நிலையம், மேல் தாழ் இடது:படாங்கிலுள்ள சுமாத்திரா உள்ளாட்சி அரசு அலுவலகம், மேல் வலது:புகிட்டிங்கியிலுள்ள ஜாம் கடாங்  மணிக்கூண்டு, நடு இடது:ரூமா கடாங், பண்டை சிகெக் சிற்றூரிலுள்ள மரபு இல்லம், நடு வலது:புகிட்டிங்கியிலுள்ள இங்காய் சியாரோக் பள்ளத்தாக்கு, கீழ்:மனிஞ்சோ ஏரியின் விரிக்காட்சி

Flag of மேற்கு சுமாத்திரா
Flag
Official seal of மேற்கு சுமாத்திரா
Seal
குறிக்கோளுரை: துவா சகத்தோ (மினாங்கோபோ)
(ஒன்றுகூடி வளமை)
இந்தோனேசியாவில் மேற்கு சுமாத்திராவின் அமைவிடம்
இந்தோனேசியாவில் மேற்கு சுமாத்திராவின் அமைவிடம்
நாடு இந்தோனேசியா
மாகாணத் தலைநகரம் படாங்
அரசு
 • ஆளுநர் இர்வான் பிராயிட்னோ (பிகேஎசு)
 • துணை ஆளுநர் முசுலிம் காசிம்
பரப்பளவு
 • மொத்தம் 42,012.89
மக்கள்தொகை (2014 மதிப்பீடு)
 • மொத்தம் 50,98,790
 • அடர்த்தி 120
Demographics
 • இனக் குழு மினாங்காபோ (88%), படாக் (4%), சாவா மக்கள் (4%), மென்டாவாய் (1%), பிறர் (3%)[1]
 • சமயம் இசுலாம் (97.4%), கிறித்தவர் (2.2%), இந்து சமயம் (0.35%), பௌத்தம் (0.06%)
 • மொழி இந்தோனேசிய மொழி, மினங்காபோ, மென்டாவாய்
நேர வலயம் இந்தோனேசிய நேரம் (UTC+7)
இணையதளம் www.sumbarprov.go.id

மேற்கு சுமாத்திரா (West Sumatra,இந்தோனேசியம்: Sumatera Barat, சுருங்க சும்பார்) இந்தோனேசியாவின் மாகாணமாகும். சுமாத்திராத் தீவின் மேற்கு கடலோரத்தில் அமைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4,846,909 ஆக இருந்தது; சனவரி 2014இல் வெளியிடப்பட்ட அலுவல்முறை மதிப்பீடுகளில் இது 5,098,790ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் தலைநகரமாக படாங் உள்ளது.

இதன் வடக்கே வடக்கு சுமாத்திரா மாகாணமும் கிழக்கில் ரியாவு மற்றும் ஜம்பி மாகாணமும் தென்கிழக்கில் பெங்குலு மாகாணமும் உள்ளன. இந்தியப் பெருங்கடலில் உள்ள மென்டாவாய் தீவுகள் இந்த மாகாணத்தைச் சேர்ந்தவை.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape. Institute of Southeast Asian Studies. 2003. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிப்பயணத்தில் மேற்கு சுமாத்திரா என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_சுமாத்திரா&oldid=2239475" இருந்து மீள்விக்கப்பட்டது