பண்டென் மாகாணம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
பண்டென் | |
---|---|
பண்டென் மாகாணம் | |
ஆள்கூறுகள்: 6°30′S 106°15′E / 6.500°S 106.250°E | |
தலைநகரம் | செராங் |
பெரிய நகரம் | தாங்கெராங் |
நிறுவிய ஆண்டு | 4 அக்டோபர் 2000 |
அரசு | |
• நிர்வாகம் | பண்டென் மாகாண அரசு |
• ஆளுநர் | அல் முக்தாபர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 9,352.77 km2 (3,611.12 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 34வது |
உயர் புள்ளி (ஹலிமூன் மலை) | 1,929 m (6,329 ft) |
மக்கள்தொகை (2023 மதிப்பீடு)[1] | |
• மொத்தம் | 1,23,07,732 |
• தரவரிசை | 5வது |
• அடர்த்தி | 1,300/km2 (3,400/sq mi) |
மக்கள் தொகை பரம்பல் | |
• சமயங்கள் | இசுலாம் (94.62%) கிறித்தவர் (3.94%) —சீர்திருத்த சபையினர்(2.65%) —கத்தோலிக்கம் (1.29%) பௌத்தம் (1.30%) இந்து சமயம் (0.10%) ஐரான் கெபெர்சயான் (0.03%) கொங்குசு (0.01%)[2] |
• மொழிகள் | இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி) வட்டார மொழிகள்; சுண்டா மொழி ஜாவா மொழி பெலாவி மொழி |
நேர வலயம் | ஒசநே+7 (இந்தோனேசியாவின் மேற்கு நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ID-BT |
மொத்த உள்நாட்டு உற்பத்தி | 2022[3] |
- மொத்தம் | இந்தோனேசிய ரூபாய் 747.3 டிரில்லியன் |
- தனி நபர் வருமானம் | இந்தோனேசிய ரூபாய் 61.00 மில்லியன் |
- வளர்ச்சி | 5.03%[4] |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.738 |
இணையதளம் | bantenprov |
பண்டென் மாகாணம் (Banten), இந்தோனேசியாவின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். ஜாவா தீவில் அமைந்த இம்மாகாணத்தின் தலைநகரம் செராங் மற்றும் பெரிய நகரம் தாங்கெராங் ஆகும. 9353 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இதன் மக்கள் தொகை 2023ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 1,23,07,732 ஆகவுள்ளது.
அமைவிடம்
[தொகு]இதன் கிழக்கில் கிழக்கு ஜாவா மற்றும் ஜகார்த்தா தலைநகரப் பகுதியும், வடக்கில் ஜாவா கடல் மற்றும் பாங்கா பெலிடுங் தீவுகள், தெற்கில் இந்திய பெருங்கடல் மற்றும் கிழக்கில் சுந்தா நீரிணையும் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]இம்மாகாணத்தில் இசுலாம் (94.62%), கிறித்தவம் (3.94%), பௌத்தம் (1.30%), இந்து சமயம் (0.10%), ஐரான் கெபெர்சயான் சமயம் (0.03%), மற்றும் சமயத்தினர் கொங்குசு (0.01%) ஆக உள்ளனர். இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி) மற்றும் வட்டார மொழிகளாக சுண்டா மொழி, ஜாவா மொழி மற்றும் பெலாவி மொழிகள் பேசப்படுகிறது.
மாகாண நிர்வாகம்
[தொகு]பண்டென் மாகாணம் 4 மண்டலங்களும் மற்றும் 4 தன்னாட்சி நகரங்களும் கொண்டுள்ளது.
குறியீட்டெண் | மண்டலம்/ நகரத்தின் பெயர் | தலைமையிடம் | பரப்பளவு (km2) |
மக்கள் தொகை 2010 கணக்கெடுப்பு |
மக்கள் தொகை 2020 கணக்கெடுப்பு |
மக்கள் தொகை estimate 2023 மதிப்பீடு |
HDI[5] 2014 மதிப்பீடு |
---|---|---|---|---|---|---|---|
36.72 | Cilegon | 162.51 | 374,559 | 434,896 | 450,507 | 0.715 (high) | |
36.73 | Serang | 266.18 | 577,785 | 692,101 | 723,794 | 0.702 (high) | |
36.02 | Lebak Regency | Rangkasbitung | 3,312.18 | 1,204,095 | 1,386,793 | 1,433,698 | 0.616 (medium) |
36.01 | Pandeglang Regency | Pandeglang | 2,746.81 | 1,149,610 | 1,272,687 | 1,312,766 | 0.620 (medium) |
36.04 | Serang Regency | Ciruas | 1,467.35 | 1,402,818 | 1,622,630 | 1,682,133 | 0.639 (medium) |
Western Banten totals |
7,955.03 | 4,708,867 | 5,409,107 | 5,602,898 | |||
36.74 | South Tangerang | 164.85 | 1,290,322 | 1,354,350 | 1,391,649 | 0.791 (high) | |
36.71 | Tangerang | 164.55 | 1,798,601 | 1,895,486 | 1,950,580 | 0.758 (high) | |
36.03 | Tangerang Regency | Tigaraksa | 1,034.54 | 2,834,376 | 3,245,619 | 3,362,605 | 0.695 (medium) |
Eastern Banten totals (Greater Tangerang) |
1,363.94 | 5,923,299 | 6,495,455 | 6,704,834 | |||
Banten totals | 9,318.97 | 10,632,166 | 11,904,562 | 12,307,732 | 0.698 (medium) |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Banten Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.36)
- ↑ "Laporan Penduduk Berdasarkan Agama Provinsi Banten Semester I Tahun 2014". Biro Pemerintahan Provinsi Banten. Archived from the original on 31 March 2022. பார்க்கப்பட்ட நாள் 18 October 2018.
- ↑ Badan Pusat Statistik (2023). "Produk Domestik Regional Bruto (Milyar Rupiah), 2020–2022" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pusat Statistik.
- ↑ Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pembangunan Nasional.
- ↑ "Indeks-Pembangunan-Manusia-2014". Archived from the original on 10 November 2016. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]- Sekolah dan Daycare Alam Sutera
- Official website (in இந்தோனேசிய மொழி)
- Research and Development Agency பரணிடப்பட்டது 8 அக்டோபர் 2018 at the வந்தவழி இயந்திரம் (in இந்தோனேசிய மொழி)
- Informasi Tempat Wisata Di Banten (in இந்தோனேசிய மொழி)
{{Geographic location|Centre=Banten|North=Java Sea|Northeast=வார்ப்புரு:நாட்டுத் தகவல் Jakarta
Java Sea|East=வார்ப்புரு:நாட்டுத் தகவல் West Java|Southeast=வார்ப்புரு:நாட்டுத் தகவல் West Java|South=Indian Ocean
கிறிசுத்துமசு தீவுகள்|Southwest=Indian Ocean|West=Sunda Strait|Northwest=Sunda Strait