மேற்கு சாவகம்
Appearance
மேற்கு சாவகம் | |
---|---|
மேற்கு ஜாவா மாகாணம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 6°45′S 107°30′E / 6.750°S 107.500°E | |
தலைநகரம் | பண்டுங் |
பெரிய நகரம் | பெக்காசி |
நிறுவிய ஆண்டு | 14 சூலை 1950 |
அரசு | |
• நிர்வாகம் | மேற்கு ஜாவா மாகாண அரசு |
• ஆளுநர | பே திரியாதி மச்முத்தீன் |
• சட்டமன்றம் | மேற்கு ஜாவா மாகாண மக்கள் பிரதிநிதிகள் சபை |
பரப்பளவு | |
• மொத்தம் | 37,040.04 km2 (14,301.24 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 21வது |
உயர் புள்ளி (செரெமே மலை) | 3,078 m (10,098 ft) |
மக்கள்தொகை (2023 மதிப்பீடு)[2] | |
• மொத்தம் | 4,98,60,330 |
• தரவரிசை | 1st in Indonesia |
• அடர்த்தி | 1,346/km2 (3,490/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 2nd in Indonesia |
மக்கள் தொகை பரம்பல் | |
• இனக்குழக்கள் |
|
• மொழிகள் |
|
நேர வலயம் | ஒசநே+7 (இந்தோனேசியாவின் மேற்கு நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ID-JB |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (மதிப்பீடு) | 2022[4] |
- மொத்தம் | இந்தோனேசிய ரூபாய் 2,422.8 டிரில்லியன் |
- தனி நபர் வருமானம் | இந்தோனேசிய ரூபாய் 49.0 மில்லியன் |
- வளர்ச்சி விகிதம் | ![]() |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | ![]() |
இணையதளம் | jabarprov |
மேற்கு ஜாவா அல்லது மேற்கு சாவகம் (West Java), இந்தோனேசியாவின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். ஜாவாத் தீவில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பண்டுங் நகரம். இதன் பெரிய நகரம் பெக்காசி
அமைவிடம்
[தொகு]மேற்கு ஜாவா மாகாணத்தின் மேற்கில் பண்டென் மாகாணம் மற்றும் ஜகார்த்தா உள்ளது. வடக்கில் ஜாவாக் கடல், கிழக்கில் மத்திய ஜாவா, தெற்கில் இந்தியப் பெருங்கடல் எல்லைகளாக அமைந்துள்ளது.
மாகாண நிர்வாகம்
[தொகு]மேற்கு ஜாவா மாகாணத்தின் நிர்வாக வசதிக்காக 18 மண்டலங்களாகவும், 624 மாவட்டங்களாகவும்; 5,294 கிராமங்களாகவும் மற்றும் 9 நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் வருமாறு:[6].[7]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2023, Provinsi Jawa Barat Dalam Angka 2023 (Katalog-BPS 1102001.32)
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Jawa Barat Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.32)
- ↑ "Kewarganegaraan Suku Bangsa, Agama, Bahasa 2010" (PDF). demografi.bps.go.id. Badan Pusat Statistik. 2010. pp. 23, 36–41. Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 17 October 2021.
- ↑ Badan Pusat Statistik (2023). "Produk Domestik Regional Bruto (Milyar Rupiah), 2020–2022" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pusat Statistik.
- ↑ Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pembangunan Nasional.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
- ↑ Governance of West Java. West Java Government. 2008. p. 17.