மலுக்கு மாகாணம்
Appearance
மலுக்கு | |
---|---|
மலுக்கு மாகாணம் | |
குறிக்கோளுரை: Siwalima (Ambonese) Belong Together | |
இந்தோனேசியாவில் மலுக்கு மாகாண இருப்பிடம் | |
ஆள்கூறுகள்: 3°42′18″S 128°10′12″E / 3.70500°S 128.17000°E | |
Capital and largest city | Ambon |
அரசு | |
• நிர்வாகம் | மலுக்கு மாகாண அரசு |
• ஆளுநர் | முரத் இசுமாயில் |
• துணை ஆளுநர் | Bahasa Indonesia (id) |
பரப்பளவு | |
• மொத்தம் | 46,150.92 km2 (17,818.97 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 15வது இந்தோனேசியா |
உயர் புள்ளி | 3,027 m (9,931 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 18,81,727 |
• அடர்த்தி | 41/km2 (110/sq mi) |
மக்கட்தொகை | |
• இனக் குழுக்கள் | Significantly mixed ethnicity; Alfur, Ambonese, Chinese, Bugis, Butonese, Javanese, other Indonesians |
• மதம் (2021) | இசுலாம் (52.85%) கிறிஸ்தவம் (46.3%) - சீர்திருத்தத் திருச்சபை (39.4%) - கத்தோலிக்க திருச்சபை (6.9%) இந்து சமயம் (0.32%) பௌத்தம் (0.02%) நாட்டுப்புற மதம் (0.55%)[2] |
• மொழிகள் | இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி), அம்போனீசிய மலாய், இதர மொழிகள் |
நேர வலயம் | ஒசநே+09 (இந்தோனேசிய நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ID-MA |
HDI | 0.709 (High) |
HDI rank | இந்தோனேசியாவில் 26 ஆவது (2023) |
இணையதளம் | malukuprov.go.id |
மலுக்கு மாகாணம் (Maluku (province)), இந்தோனேசியா மாகாணங்களில் ஒன்றாகும். இது கிழக்கு இந்தோனேசியா என்றும் குறிப்பிடப்படுகிறது. இம்மாகாணத்தில் மலுக்குத் தீவுகளின் நடு மற்றும் தென் பகுதிகள் அடங்கியுள்ளன. அம்போன் தீவிலமைந்துள்ள அம்போன் நகரமானது இம்மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். இது வடக்கில் வட மலுக்குவுக்கு அடுத்தும் மேற்கில் மத்திய சுலாவெசி மற்றும் தென்கிழக்கு சுலாவேசியை அடுத்துமுள்ளது. பண்டா கடல், ஆத்திரேலியா, கிழக்குத் திமோர் ஆகியவை தெற்கிலும், பபூவா, அரஃபூரா கடல் என்பன கிழக்குப் பகுதியிலும் உள்ளன. இதன் நிலஅளவு 46,150.92 km2 ஆகும். 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள் தொகை 1,533,506 ஆகும்.[3] 2020 ஆம் ஆண்டு மக்கள் தொகை 1,848,923 ஆக அதிகரித்துள்ளது.[4] 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 1,881,727 ஆக இருந்தது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 2023, Provinsi Maluku Dalam Angka 2023 (Katalog-BPS 1102001.81)
- ↑ "Persentase Pemeluk Agama Menurut Kabupaten/Kota di Provinsi Maluku 2019". www.maluku.kemenag.go.id. Archived from the original on 2020-09-28. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச்சு 2024.
- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.