லாம்புங்
லம்புங் மாகாணம் | |
---|---|
மாகாணம் | |
லும்புங் மாகாணம் | |
இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் கிழக்கில் லாம்புங் மாகாணத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°27′S 105°16′E / 5.450°S 105.267°E | |
தலைநகரம் | பந்தர் லாம்புங் |
நிறுவிய ஆண்டு | 18 மார்ச்1964 |
அரசு | |
• நிர்வாகம் | லாம்புங் மாகாண அரசு |
• ஆளுநர் | அரினால் ஜுனைதி |
• துணை ஆளுநர் | காலிப்பணியிடம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 33,575.41 km2 (12,963.54 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 26வது |
உயர் புள்ளி (பெசகி மலை) | 2,262 m (7,421 ft) |
மக்கள்தொகை (2023 நடுவில் மதிப்பீடு)[1] | |
• மொத்தம் | 93,13,990 |
• தரவரிசை | 8வது |
• அடர்த்தி | 280/km2 (720/sq mi) |
இனம் | லாம்புங் மக்கள் |
மக்கள் தொகை பரம்பல் | |
• இனக்குழுக்கள்[2][3] | பட்டியல் |
• சமயங்கள் (2022)[4] | பட்டியல் |
• மொழிகள் | இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி) லாம்புங் மொழி மற்றும் அபூங் மொழி (பிரதேச மொழி) ஜாவா மொழி, கெமரிங், சுந்தானிய மொழி, பாலி மொழி |
நேர வலயம் | ஒசநே+7 (இந்தோனேசியாவின் மேற்கு நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 34xxx-35xxx |
ஐஎசுஓ 3166 குறியீடு | ID-LA |
வாகனப் பதிவு | BE |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (மதிப்பீடு) | 2022[5] |
- மொத்தம் | இந்தோனேசிய ரூபாய் 414.1 டிரில்லியன் |
- தனி நபர் வருமானம் | இந்தோனேசிய ரூபாய் 45.1 மில்லியன் |
- வளர்ச்சி | 4.28%[6] |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.711 |
இணையதளம் | lampungprov |
லம்புங் மாகாணம் (Lampung), இந்தோனேசியா நாட்டின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் சுமாத்திரா தீவின் கிழக்கு கோடியில் அமைந்துள்ளது. லம்புங் நகரம் இதன் தலைநகரம் ஆகும். இது 33,575.41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்; 2010ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 76,08,405 மக்கள் தொகையும் கொண்டது. [7] 9,007,848 at the 2020 census,[8] 2023 கணக்கெடுபின் தற்காலிக மதிப்பீட்டின்படி இதன் மக்கள் தொகை 93,13,990 ஆக உயர்ந்துள்ளது.[1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]லம்புங் மாகாணத்தில் ஜாவானிய மக்கள் 64.17%, லம்புங் மக்கள் 13.56%, சுந்தானிய மக்கள் 11.88%, மலாய் மக்கள் 5.64%, பாலி மக்கள் 1.38% மற்றும் பிறர் 3.37% ஆகவுள்ளனர். இசுலாம் 95.48%, புராட்டஸ்டண்டுகள் 1.51% இந்து சமயம்1.4% கத்தோலிக்கம் 0.91%, பௌத்தம் 0.32%, கன்பூசியம் 0.01% மற்றும் பிற சமயங்களைப் பின்பற்றுப்வர் 0.27% ஆகவுள்ளனர். இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி), லாம்புங் மொழி மற்றும் அபூங் மொழி (பிரதேச மொழி), ஜாவா மொழி, கெமரிங், சுந்தானிய மொழி மற்றும் பாலி மொழிகாள் பேசப்படுகிறது.
புவியியல்
[தொகு]சுமாத்திரா தீவில் அமைந்த லம்புங் மாகாணத்தின் கிழக்கில் ஜாவா கடலும், தென்கிழக்கில் ஜாவா நீரிணையும் உள்ளது. லம்புங் மாகாணத்தில் அமைந்த மலைகள்:
- பெசாகி மலை, மேற்கு லும்புங் (2,262 m [7,421 அடி])
- செமிங் மலை, சுகௌ, மேற்கு லும்புங் (1,881 m [6,171 அடி])
- தெபாக் மலை, சும்பெர்ஜெயா, மேற்கு லும்புங் (2,115 m [6,939 அடி])
- ரிங்டிங்கன் மலை, (1,506 m [4,941 அடி])
- பெசாவரன் மலை (1,662 m [5,453 அடி])
- பெதுங் மலை, பந்தர் லும்புங் (1,240 m [4,070 அடி])
- ராஜாபாசா மலை, தெற்கு லும்புங் (1,261 m [4,137 அடி])
- தங்கமஸ் மலை (2,156 m [7,073 அடி])
லம்புங் மாகாணத்தில் பாயும் ஆறுகள்:
- செகம்புங் ஆறு, நீளம் 265 km (165 mi), CA 4,795.52 km2 (1,851.56 sq mi)
- செமகா ஆறு, நீளம் 90 km (56 mi), CA 985 km2 (380 sq mi)
- செபுதித் ஆறு, நீளம் 190 km (120 mi), CA 7,149.26 km2 (2,760.34 sq mi)
- ஜெப்ரா ஆறு, நீளம் 50 km (31 mi), CA 1,285 km2 (496 sq mi)
- துலாங் பகவாங் ஆறு, நீளம் 136 km (85 mi), CA 1,285 km2 (496 sq mi)
மாகாண நிர்வாகம்
[தொகு]லம்புங் மாகாணம் 13 பகுதிகளாகவும், 2 நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் பின்வருமாறு:
குறியீட்டெண் | நகரம் அல்லது பகுதியின் பெயர் |
பரப்பளவு சகிமீ2 |
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டு 2010 |
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2020 |
மக்கள் தொகை மதிப்பீடு 2023 |
தலைமையிடம் | HDI 2018 மதிப்பீடுகள் |
---|---|---|---|---|---|---|---|
18.71 | பந்தர் லம்புங் நகரம் | 183.72 | 881,801 | 1,166,066 | 1,202,070 | பந்தர் லம்புங் | 0.766 (High) |
18.72 | மெட்ரோ நகரம் | 73.21 | 145,471 | 168,676 | 173,870 | மெட்ரோ | 0.762 (High) |
18.02 | நடு லும்புங் பகுதி | 4,548.93 | 1,170,717 | 1,460,045 | 1,508,330 | குனுங் சுகிக் | 0.697 (Medium) |
18.07 | கிழக்கு லம்புங் பகுதி | 3,868.43 | 951,639 | 1,110,340 | 1,142,580 | சுகதனா | 0.690 (Medium) |
18.11 | மிசுஜீ பகுதி | 2,200.51 | 187,407 | 227,518 | 237,940 | மிசுஜீ | 0.628 (Medium) |
18.03 | வடக்கு லும்புங் பகுதி | 2,656.39 | 584,277 | 633,099 | 653,850 | கோடாபூமி | 0.671 (Medium) |
18.09 | பெசாவரன் பகுதி | 1,279.60 | 398,848 | 477,468 | 494,280 | கெடோங் தடான் | 0.649 (Medium) |
18.10 | பிரிங்சேவு பகுதி | 614.97 | 365,369 | 405,466 | 419,590 | பிரிங்சேவு | 0.694 (Medium) |
18.01 | தெற்கு லம்புங் பகுதி | 2,218.84 | 912,490 | 1,064,301 | 1,105,000 | கலியாந்தல் | 0.678 (Medium) |
18.06 | தங்கமாஸ் பகுதி | 2,901.98 | 536,613 | 640,275 | 662,540 | கோட்டா அகுங் | 0.656 (Medium) |
18.05 | துலாங் பவாங் பகுதி | 3,107,47 | 397,906 | 430,021 | 445,170 | மெங்கலா | 0.677 (Medium) |
18.08 | கனன் ஆறுப் பகுதி | 3,531.10 | 406,123 | 473,575 | 491,110 | லம்பான்கான் உம்பு | 0.666 (Medium) |
18.04 | மேற்கு லம்புங் பகுதி | 2,116.01 | 277,296 | 302,139 | 312,430 | லிவா | 0.667 (Medium) |
18.13 | பெசிசிர் பாரத் பகுதி | 2,993.80 | 141,741 | 162,697 | 172,320 | குரி | 0.629 (Medium) |
18.12 | மேற்கு துலாங் பவாங் பகுதி | 1,281.45 | 250,707 | 286,162 | 295,480 | பனராகன் ஜெயா | 0.653 (Medium) |
Tமொத்தம் | 33,575.41 | 7,608,405 | 9,007,848 | 9,313,990 | பந்தர் லம்புங் நகரம் | 0.690 (Medium) |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Lampung Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.18)
- ↑ "Kewarganegaraan, Suku Bangsa, Agama, dan Bahasa Sehari-hari Penduduk Indonesia" (pdf). www.bps.go.id. pp. 36–41. பார்க்கப்பட்ட நாள் 22 September 2021.
- ↑ Ananta, Aris (2015). Demography of Indonesia's Ethnicity. Evi Nurvidya Arifin, M. Sairi Hasbullah, Nur Budi Handayani, Agus Pramono. SG: Institute of Southeast Asian Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4519-88-5. இணையக் கணினி நூலக மைய எண் 1011165696.
- ↑ "ArcGIS Web Application".
- ↑ Badan Pusat Statistik (2023). "Produk Domestik Regional Bruto (Milyar Rupiah), 2020–2022" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pusat Statistik.
- ↑ Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pembangunan Nasional.
- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
மேலும் படிக்க
[தொகு]- Elmhirst, R. (2001). Resource Struggles and the Politics of Place in North Lampung, Indonesia. Singapore Journal of Tropical Geography. 22(3):284–307.
- Pain, Marc (ed). (1989). Transmigration and spontaneous migrations in Indonesia: Propinsi Lampung. Bondy, France: ORSTOM.
- Totton, Mary-Louise (2009) Wearing Wealth and Styling Identity: Tapis from Lampung, South Sumatra, Indonesia. Hood Museum of Art, Dartmouth College.
வெளி இணைப்புகள்
[தொகு]- Early Indonesian textiles from three island cultures: Sumba, Toraja, Lampung, an exhibition catalog from The Metropolitan Museum of Art Libraries (fully available online as PDF), which contains material on Lampung