அய்சால் மாவட்டம்
அய்சால் மாவட்டம் | |
---|---|
அய்சால்மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம் | |
மாநிலம் | மிசோரம், இந்தியா |
தலைமையகம் | அய்சால் |
பரப்பு | 3,577 km2 (1,381 sq mi) |
மக்கட்தொகை | 404,054 (2011[1]) |
மக்கள்தொகை அடர்த்தி | 95/km2 (250/sq mi) |
படிப்பறிவு | 96.64% |
பாலின விகிதம் | 1009 [1] |
மக்களவைத்தொகுதிகள் | மிசோரம் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 14 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அய்சால் மாவட்டம், மிசோரம் மாநிலத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 3576.31 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் தலைமையகம் அய்சால் நகரில் உள்ளது. மிசோ மொழியில் அய் என்றால் மஞ்சள் என்று பொருள். சால் என்றால் நிலம் என்று பொருள். மஞ்சள் விளைந்த நிலம் என்பதால் அய்சால் என்ற பெயரைப் பெற்றது.
அரசியல்
[தொகு]இந்த மாவட்டம் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
தட்பவெப்பம்
[தொகு]தட்பவெப்பநிலை வரைபடம் Aizawl | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
5.9
21
11
|
26.5
22
14
|
77.9
25
16
|
157.9
27
18
|
246.5
27
19
|
477.2
25
19
|
276.4
25
19
|
304.7
26
19
|
285
26
20
|
240.4
25
18
|
39.9
23
15
|
7
21
13
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: IMD | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: ஐபாக், தர்லான், புல்லென். திங்சுல்தியா, தியாங்னுவாம்.
போக்குவரத்து
[தொகு]அய்சாலுக்கு அருகில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கும் குவகாத்திக்கும் விமான சேவைகள் உண்டு.
மக்கள் தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 404,054 மக்கள் வாழ்ந்தனர்.[3] சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 113 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [3] ஆயிரம் ஆண்களுக்கு 1009 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [3] இங்கு வாழ்வோரில் 98.5% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [3]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 http://www.census2011.co.in/census/district/388-aizawl.html
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
இணைப்புகள்
[தொகு]