ஜோரம் தேசியவாத கட்சி
ஜோரம் தேசியக் கட்சி | |
---|---|
தலைவர் | லால்துகாவ்மா |
தொடக்கம் | 1997 |
தலைமையகம் | பொக்கிஷ சதுக்கம், அய்சோல், மிசோரம் |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி[1] |
தேர்தல் சின்னம் | |
![]() |
ஜோரம் தேசியவாதக் கட்சி (Zoram Nationalist Party), தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட மாநிலக் கட்சி ஆகும். இதன் நிறுவனத் தலைவர் லால்துகாவ்மா ஆவார். தற்போது இக்கட்சி ஜோரம் மக்கள் இயக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. 9 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mizoram: MPC severs ties with Zoram People's Movement". eastmojo. 13 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- ZNP Official Website - [1]