செர்ச்சிப் மாவட்டம்

ஆள்கூறுகள்: 23°18′36″N 92°51′00″E / 23.31000°N 92.85000°E / 23.31000; 92.85000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சேர்ச்சிப் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செர்ச்சிப் மாவட்டம்
Serchhip
Serchhip in Mizoram (India).svg
செர்ச்சிப்மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம்
மாநிலம்மிசோரம், இந்தியா
தலைமையகம்செர்ச்சிப்
பரப்பு1,422 km2 (549 sq mi)
மக்கட்தொகை64937 (2011)
மக்கள்தொகை அடர்த்தி46/km2 (120/sq mi)
படிப்பறிவு97.91%
பாலின விகிதம்977
மக்களவைத்தொகுதிகள்மிசோரம் மக்களவைத் தொகுதி [1]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

செர்ச்சிப் மாவட்டம் (SERCHHIP DISTRICT), இந்திய மாநிலமான மிசோரத்தின் 11 மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் செர்ச்சிப் ஆகும்.

அரசியல்[தொகு]

இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சுற்றுலா[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-12-13 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Vantawng Falls". India9.com Guide to India. Online Highways. 7 June 2005. 29 August 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்ச்சிப்_மாவட்டம்&oldid=3587035" இருந்து மீள்விக்கப்பட்டது