உள்ளடக்கத்துக்குச் செல்

கௌசல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌசால் மாவட்டம்
மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
நிறுவிய ஆண்டு3 சூன் 2019
தலைமையிடம்கௌசால்
அரசு
 • மக்களவைத் தொகுதிமிசோரம் மக்களவைத் தொகுதி
 • சட்டமன்றத் தொகுதிகள்4
மக்கள்தொகை
 (2011)
 • Total36,381
மிசோ மக்கள்
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்khawzawl.nic.in

கௌசால் மாவட்டம் (Khawzawl district) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மிசோரம் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றாகும். சம்பாய் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் 3 சூன் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1].இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் கௌசால் ஆகும். இம்மாவட்டத்தின் கிழக்கில் மியான்மர் நாட்டின் எல்லை, வடக்கில் மணிப்பூர் மாநிலத்தின் சுராசாந்துபூர் மாவட்டம் உள்ளது. இம்மாவட்டம் 7,372 குடும்பங்களும், 36,381 மக்கள்தொகை]]யும் கொண்டது.

இம்மாவட்டம் 28 நகரங்களும், கிராமங்களும் கொண்டது.[2].கௌசால் நகரத்தில் மட்டும் 3,000 குடும்பங்களும், 14,000 மக்களும் வாழ்கின்றனர்.[3]. கௌசால் மாவட்டம் 7,372 குடும்பங்களும், 36,381 மக்கள்தொகையும் கொண்டது..

தட்ப வெப்பம்

[தொகு]

குளிர்கால வெப்பம் 0 °C to 20 °C வரையிலும், கோடைக்கால வெப்பம் 15 °C and 30 °C இருக்கும் .

போக்குவரத்து

[தொகு]

மிசோரம் மாநிலத் தலைநகரம் அய்சாலிருந்து 152 கிலோ மீட்டர் தொலைவில் கௌசால் நகரம் உள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hnathial DISTRICT CELEBRATES FORMATION". DIPR Mizoram. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
  2. "District thar 3-ah mi 1,15,424 an awm Saitual district-ah mihring an tam ber". Vanglaini. Archived from the original on 6 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Khawzawlah DC pisa thar hawn a ni". Vanglaini. Archived from the original on 13 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Aizawl to Siaha". Mizoram NIC. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌசல்_மாவட்டம்&oldid=3929465" இலிருந்து மீள்விக்கப்பட்டது