டம்பா புலிகள் காப்பகம்

ஆள்கூறுகள்: 23°25′N 92°20′E / 23.417°N 92.333°E / 23.417; 92.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டம்பா புலிகள் காப்பகம்
Dampa Tiger Reserve
காப்பகத்தில் உள்ள காட்டுப் பகுதி
இந்திய நில வரைபடத்தில் காப்பகம் அமைந்துள்ள இடம்
இந்திய நில வரைபடத்தில் காப்பகம் அமைந்துள்ள இடம்
டம்பா புலிகள் காப்பகம்
அமைவிடம்மிசோரம், இந்தியா
அருகாமை நகரம்அய்சால்
ஆள்கூறுகள்23°25′N 92°20′E / 23.417°N 92.333°E / 23.417; 92.333
பரப்பளவு550 சதுர கிலோமீட்டர்கள் (210 sq mi).
நிறுவப்பட்டது1985
வருகையாளர்கள்NA
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம், இந்திய அரசு

டம்பா புலிகள் காப்பகம், இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ளது.[1] இது வங்காளதேச எல்லைக்கு அருகிலும், அய்சாலில் இருந்து 127 கி.மீ தொலைவில் உள்ளது. இது 550 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.[2] இந்திய அரசின் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் இந்த காப்பகத்துக்கு நிதி வழங்கப்படுகிறது.[3]

காட்டுயிர்கள்[தொகு]

இங்கு சிறுத்தை, கடமா, மான், சோம்பேறிக் கரடி, பெரிய தேவாங்கு, செம்முகக் குரங்கு, இந்திய மலைப் பாம்பு, காட்டுப்பன்றி ஆகிய விலங்குகளும், பல்வேறு பறவையினங்களும் வாழ்கின்றன.[4]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Dampa Wildlife". Mizoram Tourism இம் மூலத்தில் இருந்து 19 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130219050951/http://www.mizotourism.nic.in/dampa_wildlife.htm. பார்த்த நாள்: 20 August 2012. 
  2. "Mizoram Tourism - Dampa Tiger Reserve" இம் மூலத்தில் இருந்து 2011-09-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110907071655/http://mizotourism.nic.in/Dampa%20Wildllife.htm. பார்த்த நாள்: 2011-06-26. 
  3. "Tiger Reserve Guide". Project Tiger. http://projecttiger.nic.in/printableguide_dampha.htm. பார்த்த நாள்: 20 August 2012. 
  4. Visit North East. "Dampa Tiger Reserve". visitnortheast.com. http://www.visitnortheast.com/dampa-tiger-reserve.php. பார்த்த நாள்: 2013-06-24. 
  • Report of Dampa
  • Raman, T. R. S., Rawat, G. S., & Johnsingh, A. J. T. 1998. Recovery of tropical rainforest avifauna in relation to vegetation succession following shifting cultivation in Mizoram, northeast India. Journal of Applied Ecology 35: 214–231.