லாங்தலாய்
தோற்றம்
லாங்தலாய்
Lawngtlai | |
|---|---|
நகரம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மிசோரம் |
| மாவட்டம் | லாங்தலாய் மாவட்டம் |
| மக்கள்தொகை (2008) | |
| • மொத்தம் | 18,959 |
| மொழிகள் | |
| • அலுவல் | மிசோ மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அருகில் உள்ள நகரம் | அய்சால் |
| மக்களவைத் தொகுதி | மிசோரம் மக்களவைத் தொகுதி |
| மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | லாங்தலாய் மேற்கு, கிழக்கு |
லாங்தலாய் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ள லாங்தலாய் மாவட்டத்தின் தலைநகரம்.
அரசியல்
[தொகு]இந்த ஊர் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து 296 கி.மீ தொலைவில் உள்ள அய்சால் நகரத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றடையலாம். பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[2]
இணைப்புகள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-13.
- ↑ "Aizawl to Siaha". Mizoram NIC. Retrieved 29 August 2012.