இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்:

மாநிலங்கள் பொது பெயர் அறிவியியல் பெயர் படம்
ஆந்திரப் பிரதேசம் புல்வாய் Antilope cervicapra Blackbuck male female.jpg
அருணாசலப் பிரதேசம் காட்டெருமை Bos frontalis Mithun.jpg
அசாம் இந்திய காண்டாமிருகம் Rhinoceros unicornis Indian Rhino (Rhinoceros unicornis)1 - Relic38.jpg
பீகார் கடமா Bos gaurus Indian Bison (Gaur) 1 by N. A. Naseer.jpg
சட்டீஸ்கர் நீர் எருமை B. bubalis arnee Asiatic water buffalo in zoo tierpark friedrichsfelde berlin germany.jpg
கோவா கடமா Bos gaurus Indian Bison (Gaur) 1 by N. A. Naseer.jpg
குஜராத் ஆசிய சிங்கம் Panthera leo persica Panthera leo persica male.jpg
அரியானா புல்வாய் Antilope cervicapra Blackbuck male female.jpg
இமாச்சலப் பிரதேசம் பனிச்சிறுத்தை Uncia uncia or Panthera uncia Snow leopard portrait.jpg
ஜம்மு காஷ்மீர் காசுமீர் மான் Cervus elaphus hanglu Cervus elaphus00.jpg
சார்க்கண்ட் இந்திய யானை Elephas maximus indicus IndianElephant.jpg
கர்நாடகா இந்திய யானை Elephas maximus indicus IndianElephant.jpg
கேரளம் இந்திய யானை Elephas maximus indicus IndianElephant.jpg
இலட்சத்தீவுகள் பட்டாம்பூச்சி மீன் Chaetodon decussatus Bep chaetodon decussatus.jpg
மேகாலயா படைச்சிறுத்தை Neofelis nebulosa Clouded leopard.jpg
மத்தியப் பிரதேசம் சதுப்புநில மான் Rucervus duvaucelii Barasingha.jpg
மகாராஷ்டிரம் இந்திய மலை அணில் Ratufa indica Malabar giant sqirrel.jpg
மணிப்பூர் சன்கை Cervus eldi eldi Cervus eldii2.jpg
மிசோரம் ஹுலக் கிப்பான் Hoolock hoolock Ulluk-2.jpg
நாகாலாந்து இந்தியக் காட்டெருது பாசு காரசு Indian Gaur from anaimalai hills JEG5290.jpg
ஒரிஸா கடமான் உரோசா யுனிகாலர் Sambhar deer.jpg
புதுச்சேரி அணில் Sciuridae Squirrel Eating a peanut.jpg
பஞ்சாப் புல்வாய் Antilope cervicapra Blackbuck male female.jpg
ராஜஸ்தான் இந்தியச் சிறுமான் Gazella bennettii Chinkara.jpg
சிக்கிம் சிவப்பு பாண்டா Ailurus fulgens Ailurus fulgens RoterPanda LesserPanda.jpg
தமிழ்நாடு வரையாடு நீலகிரி வரையாடு Nilgiri Tahr, Kerala.jpg
திரிபுரா இலை குரங்கு Trachypithecus phayrei Trachypithecus geei (Assam, 2006).jpg
தெலங்கானா மான் Cervidae White-tailed deer (Odocoileus virginianus) grazing - 20050809.jpg
உத்தரகாண்ட் நானமா Moschidae Moschustier.jpg
உத்தரப் பிரதேசம் சதுப்புநில மான் Rucervus duvaucelii Barasingha.jpg
மேற்கு வங்காளம் மீன்பிடிப் பூனை Prionailurus viverrinus Fishing Cat (Prionailurus viverrinus) 3.jpg

இந்தியாவில் சில விலங்குகள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றில் சில பட்டியலில் உள்ளன.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]