உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய மாநில மலர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநிலங்களின் அடையாளங்களாக மலர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மாநிலம் பொதுப் பெயர் படிமம்
ஆந்திரப் பிரதேசம் அல்லி
அருணாசலப் பிரதேசம் லேடி ஸ்லிப்பர் ஆர்ச்சிட்
அசாம் லேடி ஸ்லிப்பர் ஆர்ச்சிட்
பீகார் Pot Marigold (Genda)
சத்தீசுகர்
கோவா (மாநிலம்) பல்மேரியா ருப்ரா
குசராத்து சாமந்தி
அரியானா தாமரை
இமாச்சலப் பிரதேசம் கொத்து கொத்தான மலர்கள் உடைய பசுமை மாறா செடி வகை
சம்மு காசுமீர் கொத்து கொத்தான மலர்கள் உடைய பசுமை மாறா செடி வகை
சார்க்கண்ட் புரசு
கருநாடகம் தாமரை
கேரளம் கொன்றை
இலட்சத்தீவுகள் நீலக்குறிஞ்சி
மேகாலயா லேடி ஸ்லிப்பர் ஆர்ச்சிட்
மத்தியப் பிரதேசம் புரசு
மகாராட்டிரம் Tamhini,Jarul
மணிப்பூர் லில்லி
மிசோரம் நடனங்கள் ஆர்ச்சிட்
நாகாலாந்து கொத்து கொத்தான மலர்கள் உடைய பசுமை மாறா செடி வகை
ஒடிசா அசோக் மலர்[1][2]
புதுச்சேரி நாகலிங்கம்
பஞ்சாப் Gladiolus
இராச்சசுத்தான் ரோஹிரா
சிக்கிம் நோபல் ஆர்க்கிட்
தமிழ்நாடு காந்தள்
திரிபுரா நாகமரம்
உத்தராகண்டம் பிரம்ம கமலம்
உத்தரப் பிரதேசம் புரசு[3][4]
மேற்கு வங்காளம் பவழமல்லி

இதையும் காண்க[தொகு]

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "CyberOrissa.com :: Orissa". cyberorissa.com. 2011. Archived from the original on 29 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 26 May 2012. State Flower {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. "Orissa State Symbols". mapsofindia.com. 2011. பார்க்கப்பட்ட நாள் 26 May 2012. The state flower is the 'Ashoka' flower
  3. "Palash gets state flower's status - Times Of India". indiatimes.com. 2011. Archived from the original on 2013-06-14. பார்க்கப்பட்ட நாள் 8 October 2012. Palash (Butea monosperma) is now the state flower of Uttar Pradesh {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "IE Briefs - Indian Express". indianexpress.com. 2011. பார்க்கப்பட்ட நாள் 8 October 2012. The Uttar Pradesh government has declared 'Palash' or the 'Flame of Forest' as the state flower