இந்திய மாநிலப் பறவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநிலப் பறவைகள் (List of Indian state birds) என்பது இந்தியாவின் மாநிலங்களின் மாநிலப் பறவையாக அடையாளங்காணப்பட்ட பறவைகளின் பட்டியல் ஆகும்.

மாநிலங்கள்[தொகு]

மாநிலம் பொதுப் பெயர் விலங்கியல் பெயர் படிமம்
ஆந்திரப் பிரதேசம் பச்சைக்கிளி Psittacula krameri[1]
அருணாசலப் பிரதேசம் மலை இருவாட்சி Buceros bicornis
அசாம் வெள்ளை இறகு காட்டுவாத்து Asarcornis scutulata
பீகார் சிட்டுக்குருவி Passer domesticus
சத்தீசுகர் மலை மைனா Gracula religiosa peninsularis
கோவா (மாநிலம்) சுடர் தொண்டைக் கொண்டைக் குருவி (also known specifically as Ruby-throated yellow bulbul) Pycnonotus gularis

குசராத்து பெரும் பூநாரை Phoenicopterus roseus
அரியானா கருப்பு கௌதாரி Francolinus francolinus
இமாச்சலப் பிரதேசம் மேற்கத்திய டிராகோபான் Tragopan melanocephalus
சார்க்கண்டு ஆசியக் குயில் Eudynamys scolopacea
கருநாடகம் பனங்காடை Coracias benghalensis
கேரளம் மலை இருவாட்சி Buceros bicornis
மத்தியப் பிரதேசம் அரசவால் ஈப்பிடிப்பான் Terpsiphone paradisi
மகாராட்டிரம் மஞ்சள் கால் பச்சைப்புறா Treron phoenicoptera
மணிப்பூர் திருமதி குயூமின் நெடுவால் பகட்டு வண்ணக் கோழி Syrmaticus humiae
மேகாலயா மலை மைனா Gracula religiosa peninsularis
மிசோரம் திருமதி குயூமின் நெடுவால் பகட்டு வண்ணக் கோழி Syrmaticus humiae
நாகாலாந்து பிளைத் திராகோபன் Tragopan blythii
ஒடிசா பனங்காடை Coracias benghalensis
Punjab வடக்கு வல்லூறு Accipiter gentilis
இராசத்தான் கானமயில் Ardeotis nigriceps
சிக்கிம் இரத்த பெருஞ்செம்போத்து Ithaginis cruentus
தமிழ்நாடு மரகதப்புறா Chalcophaps indica
தெலங்காணா பனங்காடை Coracias benghalensis
திரிபுரா பெரிய பச்சைப் புறா Ducula aenea
உத்தரப் பிரதேசம் சாரசு கொக்கு Grus antigone
உத்தராகண்டம் இமயமலை மோனல் இமயமலை மோனல்
மேற்கு வங்காளம் வெண்தொண்டை மீன்கொத்தி Halcyon smyrnensis

ஒன்றிய ஆட்சிப்பகுதிகள்[தொகு]

ஒன்றிய ஆட்சிப்பகு பொதுப் பெயர் விலங்கியல் பெயர் படிமம்
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அந்தமான் காட்டுப் புறா[2] Columba palumboides
சண்டிகர் இந்திய சாம்பல் இருவாச்சி[3] Ocyceros birostris
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ இன்னும் அறிவிக்கபடவில்லை
தில்லி சிட்டுக்குருவி Passer domesticus
சம்மு காசுமீர் கலிஜ் ஃபெசண்ட்[4] Lophura leucomelanos Kalij pheasant Prasanna Mamidala
லடாக் கருப்புக் கழுத்துக் கொக்கு Grus nigricollis
இலட்சத்தீவுகள் புகைப் பழுப்பு நிற ஆலா Onychoprion fuscatus
Puducherry ஆசியக் குயில் Eudynamys scolopaceus

இதையும் காண்க[தொகு]

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "State Symbols".
  2. "State Bird/Animal/Tree - Andaman and Nicobar Administration, India". www.andaman.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-10-16.
  3. "State Animal, Bird, Tree, and Flower of Chandigarh" (PDF).
  4. "Kalij Pheasant declared bird of J&K UT". 21 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மாநிலப்_பறவைகள்&oldid=3810344" இலிருந்து மீள்விக்கப்பட்டது