மேற்கு வங்காளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேற்கு வங்காளம்
পশ্চিমবঙ্গ
—  மாநிலம்  —

முத்திரை
இந்தியாவில் மேற்கு வங்காளம் அமைந்துள்ள இடம்
அமைவிடம் 22°34′11″N 88°22′11″E / 22.5697°N 88.3697°E / 22.5697; 88.3697ஆள்கூற்று : 22°34′11″N 88°22′11″E / 22.5697°N 88.3697°E / 22.5697; 88.3697
நாடு  இந்தியா
மாநிலம் மேற்கு வங்காளம்
மாவட்டங்கள் 19
நிறுவப்பட்டது நவம்பர் 1, 1956
தலைநகரம் கொல்கத்தா
ஆளுநர் கேசரிநாத் திரிபாதி[1]
முதலமைச்சர் மம்தா பானர்ஜி[2]
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (295 *)
மக்களவைத் தொகுதி மேற்கு வங்காளம்
পশ্চিমবঙ্গ
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/மேற்கு வங்காளம்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/மேற்கு வங்காளம்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/மேற்கு வங்காளம்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை 9,13,47,736 (4th) (2011)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
இணையதளம் [http://wbgov.com wbgov.com]


மேற்கு வங்காளம் (West Bengal), இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த மாநிலமாகும். கொல்கத்தா இம்மாநிலத்தின் தலைநகர். வங்காள மொழியே இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி.

வரலாறு[தொகு]

1947ஆம் வருடம் அன்றைய வங்காளம், இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த பகுதி மேற்கு வங்காளம் என்றும், இஸ்லாமியரின் பகுதி கிழக்கு வங்காளம் என்றும் பிரிக்கப்பட்டது. இன்றைய வங்கதேசமே அந்த கிழக்கு வங்காளமாகும்.

புவியியல்[தொகு]

மேற்கு வங்காள மாநிலத்தின் அண்டைய பகுதிகள் பின்வருவன

மேற்கு வங்காள மாநிலம் 18 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அரசியல்[தொகு]

1977ஆம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் மேற்கு வங்காளம் இடது சாரி கட்சிகளால் ஆளப்பட்டுவந்தது. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதை அடுத்து மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார்.

பெயர் மாற்றம்[தொகு]

இம்மாநிலத்தின் பெயரை பஸ்ச்சிம் பங்கா என மாற்ற அம்மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் மேற்கு வங்காளம் பஸ்ச்சிம் பங்கா என அழைக்கப்படுவது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும்.[3][4]

மக்கள்[தொகு]

சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 80,176,197 100%
இந்துகள் [5] 58,104,835 72.47%
இசுலாமியர் [5] 20,240,543 25.25%
கிறித்தவர் [5] 515,150 0.64%
சீக்கியர் [5] 66,391 0.08%
பௌத்தர் [5] 243,364 0.30%
சமணர் [5] 55,223 0.07%
ஏனைய [5] 895,796 1.12%
குறிப்பிடாதோர் [5] 54,895 0.07%

மாவட்டம் மற்றும் மக்கள்தொகை[தொகு]

Districts of West Bengal

மேற்க்கு வங்காளத்தில் பின்வரும் 19 மாவட்டங்கள் உள்ளன.[6][7]

தரவரிசை மாவட்டம் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் பாலின வீதம் கல்வி அறிவு மக்கள் அடர்த்தி
2 வடக்கு 24 பரகனாஸ் 10,082,852 12.86 949 84.95 2463
6 தெற்கு 24 பரகனாஸ் 8,153,176 18.05 949 78.57 819
7 பர்தமான் 7,723,663 12.01 943 77.15 1100
9 முரிஷிதபாத் 7,102,430 21.07 957 67.53 1334
14 மேற்கு மிட்னாபூர் 5,943,300 14.44 960 79.04 636
16 ஹூக்ளி 5,520,389 9.49 958 82.55 1753
18 நாடியா 5,168,488 12.24 947 75.58 1316
20 கிழக்கு மிட்னாபூர் 5,094,238 15.32 936 87.66 1076
23 ஹவ்ரா 4,841,638 13.31 935 83.85 3300
35 கொல்கத்தா 4,486,679 −1.88 899 87.14 24252
58 மால்டா 3,997,970 21.50 939 62.71 1071
66 ஜல்பாய்குரி 3,869,675 13.77 954 73.79 621
80 பங்குரா 3,596,292 12.64 954 70.95 523
84 பீர்பம் 3,502,387 16.15 956 70.90 771
124 வடக்கு தினாஜ்பூர் 3,000,849 22.90 936 60.13 956
129 பூர்லியா 2,927,965 15.43 955 65.38 468
136 கூச் பிகார் 2,822,780 13.86 942 75.49 833
257 டார்ஜிலிங்க் 1,842,034 14.47 971 79.92 585
295 தக்ஷின் தினாஜ்பூர் 1,670,931 11.16 954 73.86 753

புகழ் பெற்ற மனிதர்கள்[தொகு]

ஆகியோர் இம்மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற மனிதர்களாவர்.

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. http://www.indianexpress.com/news/west-bengal-to-be-renamed-paschimbanga/834327/
  4. http://thatstamil.oneindia.in/news/2011/08/19/west-bengal-is-now-paschim-banga-aid0091.html
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 Census of india , 2001
  6. "Indian Districts by Population, Growth Rate, Sex Ratio 2011 Census". Government of India. பார்த்த நாள் 3 December 2012.
  7. "Directory of district, sub division, panchayat samiti/ block and gram panchayats in West Bengal, March 2008" (DOC). West Bengal Electronics Industry Development Corporation Limited, Government of West Bengal (March 2008). பார்த்த நாள் 15 February 2012.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_வங்காளம்&oldid=1933613" இருந்து மீள்விக்கப்பட்டது