மேகாலயா முதலமைச்சர்களின் பட்டியல்
Appearance
{{{body}}} மேகாலயா முதலமைச்சர் | |
---|---|
நியமிப்பவர் | மேகாலயா ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | வில்லியம்சன் ஏ. சங்மா |
உருவாக்கம் | 2 ஏப்ரல் 1970 |
ஊதியம் | ₹1.09 லட்சம் (மொத்தம்) மாதத்திற்கு[2] |
மேகாலயா முதலமைச்சர், இந்திய மாநிலமான, மேகாலயத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
1970 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 16 பேர் மேகாலயா முதல்வராகப் பதவி வகித்துள்ளனர். இதில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் அதிகபட்சமாக ஆறுமுறை பதவி வகித்துள்ளனர். தற்போது தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த கான்ராட் சங்மா என்பவர் 06 மார்ச், 2018 முதல் பதவியில் உள்ளார்.
முதலமைச்சர்கள்
[தொகு]எண் | பெயர் | ஆட்சிக் காலம்[3] | கட்சி | ஆட்சிக் காலத்தின் நாட்கள் | ||
---|---|---|---|---|---|---|
1 | வில்லியம்சன் ஏ. சங்மா | 2 ஏப்ரல் 1970 | 21 சனவரி 1972 | All Party Hill Leaders Conference | 842 நாட்கள் | |
21 சனவரி 1972 | 18 மார்ச் 1972 | 58 நாட்கள் | ||||
18 மார்ச் 1972 | 21 நவம்பர் 1976 | 1710 நாட்கள் | ||||
22 நவம்பர் 1976 | 3 மார்ச் 1978 | இந்திய தேசிய காங்கிரசு | 437 நாட்கள் | |||
2 | டார்வின் திங்கொஹோ பக் | 10 மார்ச் 1978 | 21 பிப்ரவரி 1979 | All Party Hill Leaders Conference | 348 நாட்கள் | |
21 பிப்ரவரி 1979 | 6 மே 1979 | 75 நாட்கள் [மொத்தம் 423 நாட்கள்] | ||||
3 | பி. பி. லிங்டோக் | 7 மே 1979 | 7 மே 1981 | 732 நாட்கள் | ||
(1) | வில்லியம்சன் ஏ. சங்மா | 7 மே 1981 | 24 பிப்ரவரி 1983 | இந்திய தேசிய காங்கிரசு | 657 நாட்கள் | |
(3) | பி. பி. லிங்டோக் | 2 மார்ச் 1983 | 31 மார்ச் 1983 | All Party Hill Leaders Conference | 30 நாட்கள் | |
(1) | வில்லியம்சன் ஏ. சங்மா | 2 ஏப்ரல் 1983 | 5 பிப்ரவரி 1988 | இந்திய தேசிய காங்கிரசு | 1769 நாட்கள் [மொத்தம் 5199 நாட்கள்] | |
4 | பி. ஏ. சங்மா | 6 பிப்ரவரி 1988 | 25 மார்ச் 1990 | 779 நாட்கள் | ||
(3) | பி. பி. லிங்டோக் | 26 மார்ச் 1990 | 10 அக்டோபர் 1991 | Hill People's Union | 564 நாட்கள் | |
– | யாருமில்லை[4] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
11 அக்டோபர் 1991 | 5 பிப்ரவரி 1992 | பொருத்தமற்றது | ||
5 | டி. டி. லபாங் | 5 பிப்ரவரி 1992 | 19 பிப்ரவரி 1993 | இந்திய தேசிய காங்கிரசு | 381 நாட்கள் | |
6 | எஸ். சி. மராக் | 19 பிப்ரவரி 1993 | 27 பிப்ரவரி 1998 | 1835 நாட்கள் | ||
27 பிப்ரவரி 1998 | 10 மார்ச் 1998 | 13 நாட்கள் [மொத்தம் 1848 நாட்கள்] | ||||
(3) | பி. பி. லிங்டோக் | 10 மார்ச் 1998 | 8 மார்ச் 2000 | ஐக்கிய ஜனநாயகக் கட்சி (மேகாலயா) | 729 நாட்கள் [மொத்தம் 2055 நாட்கள்] | |
7 | இ. கே. மௌலாங் | 8 மார்ச் 2000 | 8 திசம்பர் 2001 | 275 நாட்கள் | ||
8 | பிலின்டர் ஆன்டர்சன் கொங்லாம் | 8 திசம்பர் 2001 | 4 மார்ச் 2003 | சுதந்திரா | 452 நாட்கள் | |
(5) | டி. டி. லபாங் | 4 மார்ச் 2003 | 15 சூன் 2006 | இந்திய தேசிய காங்கிரசு | 1230 நாட்கள் | |
9 | ஜே. டி. ரிம்பை | 15 சூன் 2006 | 10 மார்ச் 2007 | 268 நாட்கள் | ||
(5) | டி. டி. லபாங் | 10 மார்ச் 2007 | 4 மார்ச் 2008 | 360 நாட்கள் | ||
4 மார்ச் 2008 | 19 மார்ச் 2008 | 16 நாட்கள் | ||||
10 | டோன்குபர் ராய் | 19 மார்ச் 2008 | 18 மார்ச் 2009 | ஐக்கிய ஜனநாயகக் கட்சி (மேகாலயா) | 365 நாட்கள் | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
18 மார்ச் 2009 | 12 மே 2009 | பொருத்தமற்றது | ||
(5) | டி. டி. லபாங் | 13 மே 2009 | 19 ஏப்ரல் 2010 | இந்திய தேசிய காங்கிரசு | 341 நாட்கள் [மொத்தம் 2328 நாட்கள்] | |
11 | முகுல் சங்மா | 20 ஏப்ரல் 2010 | 5 மார்ச் 2013 | 7 வருடங்கள், 318 நாட்கள் | ||
5 மார்ச் 2013 | 6 மார்ச் 2018 | |||||
12 | கான்ராட் சங்மா | 6 மார்ச் 2018 | பதவியில் | தேசிய மக்கள் கட்சி | 2472 நாட்கள் |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மேகாலயா இடைத்தேர்தல் - முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி".மாலைமலர் (ஆகஸ்ட் 27, 2018)
- ↑ "Meghalaya Assembly Passes Bill to Double MLAs' Salaries". The Northeast Today. March 25, 2017. Archived from the original on மார்ச் 25, 2017. பார்க்கப்பட்ட நாள் March 25, 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-19. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23.
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.