அசாம் முதலமைச்சர்களின் பட்டியல்
Appearance
அசாம் - முதலமைச்சர் | |
---|---|
அசாம் அரசு சின்னம் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | CM |
உறுப்பினர் | அசாம் சட்டமன்றம் |
அறிக்கைகள் | அசாம் ஆளுநர் |
நியமிப்பவர் | அசாம் ஆளுநர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முன்னவர் | சர்பானந்த சோனாவால் (24 மே 2016 - 9 மே 2021) |
முதலாவதாக பதவியேற்றவர் | கோபிநாத் பர்தலை |
உருவாக்கம் | 11 பெப்ரவரி 1946 |
அசாம் முதலமைச்சர், இந்திய மாநிலமான அசாமின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார். தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா 10 மே 2021 முதல் பதவியில் உள்ளார்.
முதலமைச்சர்கள்
[தொகு]வ. எண் | பெயர் | படம் | தொகுதி | பதவிக் காலம்[1] | கட்சி | பதவியில் இருந்த நாட்கள் | ||
---|---|---|---|---|---|---|---|---|
1 | கோபிநாத் பர்தலை | கம்ரூப் சதர் (தெற்கு) | 11 பிப்ரவரி 1946 | 6 ஆகத்து 1950 | இந்திய தேசிய காங்கிரசு | 4 ஆண்டுகள், 176 நாட்கள் | ||
2 | விஷ்ணுராம் மேதி | ஹாஜோ | 9 ஆகத்து 1950 | 27 திசம்பர் 1957 | 7 ஆண்டுகள், 140 நாட்கள் | |||
3 | பிமலா பிரசாத் சலிகா | சோனாரி | 28 திசம்பர் 1957 | 6 நவம்பர் 1970 | 12 ஆண்டுகள், 313 நாட்கள் | |||
4 | மகேந்திர மோகன் சௌத்ரி | குவகாத்தி கிழக்கு | 11 நவம்பர் 1970 | 30 சனவரி 1972 | 1 ஆண்டு, 80 நாட்கள் | |||
5 | சரத் சந்திர சின்கா | கோக்ராஜர் கிழக்கு | 31 சனவரி 1972 | 12 மார்ச் 1978 | 6 ஆண்டுகள், 40 நாட்கள் | |||
6 | கோலப் பார்போரா | தின்சுகியா | 12 மார்ச் 1978 | 4 செப்டம்பர் 1979 | ஜனதா கட்சி | 1 ஆண்டு, 176 நாட்கள் | ||
7 | ஜோகேந்திர நாத் அசாரிக்கா | துலியாஜன் | 9 செப்டம்பர் 1979 | 11 திசம்பர் 1979 | 0 ஆண்டுகள், 93 நாட்கள் | |||
– | யாருமில்லை[2] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 12 திசம்பர் 1979 | 5 திசம்பர் 1980 | பொ/இ | 0 ஆண்டுகள், 359 நாட்கள் | ||
8 | அன்வரா தைமூர் | தல்கான் | 6 திசம்பர் 1980 | 30 சூன் 1981 | இந்திய தேசிய காங்கிரசு | 0 ஆண்டுகள், 206 நாட்கள் | ||
– | யாருமில்லை[3] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 30 சூன் 1981 | 13 சனவரி 1982 | பொ/இ | 0 ஆண்டுகள், 197 நாட்கள் | ||
9 | கேசப் சந்திர கோகய் | திப்ருகர் | 13 சனவரி 1982 | 19 மார்ச் 1982 | இந்திய தேசிய காங்கிரசு | 0 ஆண்டுகள், 65 நாட்கள் | ||
– | யாருமில்லை[4] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 19 மார்ச் 1982 | 27 பிப்ரவரி 1983 | பொ/இ | 0 ஆண்டுகள், 345 நாட்கள் | ||
10 | ஹிட்டேஸ்வர் சைகியா | நசிரா | 27 பிப்ரவரி 1983 | 23 திசம்பர் 1985 | இந்திய தேசிய காங்கிரசு | 2 ஆண்டுகள், 299 நாட்கள் | ||
11 | பிரபுல்ல குமார் மகந்தா | நௌகோங்க் | 24 திசம்பர் 1985 | 28 நவம்பர் 1990 | அசாம் கன பரிசத் | 4 ஆண்டுகள், 339 நாட்கள் | ||
– | யாருமில்லை[5] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 28 நவம்பர் 1990 | 30 சூன்1991 | பொ/இ | 0 ஆண்டுகள், 214 நாட்கள் | ||
(10) | ஹிட்டேஸ்வர் சைகியா [2] | நசிரா | 30 சூன் 1991 | 22 ஏப்ரல் 1996 | இந்திய தேசிய காங்கிரசு | 4 ஆண்டுகள், 297 நாட்கள் | ||
12 | பூமிதர் பர்மன் | பார்கெட்ரி | 22 ஏப்ரல் 1996 | 14 மே 1996 | 0 ஆண்டுகள், 22 நாட்கள் | |||
(11) | பிரபுல்ல குமார் மகந்தா [2] | பர்ஹாம்பூர் | 15 மே 1996 | 17 மே 2001 | அசாம் கன பரிசத் | 5 ஆண்டுகள், 2 நாட்கள் | ||
13 | தருண் குமார் கோகய் | டைட்டாபார் | 18 மே 2001 | 24 மே 2016 | இந்திய தேசிய காங்கிரசு | 15 ஆண்டுகள், 6 நாட்கள் | ||
14 | சர்பானந்த சோனாவால் | மஜூலி | 24 மே 2016 | 9 மே 2021 | பாரதிய ஜனதா கட்சி | 8 ஆண்டுகள், 140 நாட்கள் | ||
15 | ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா | ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதி | 10 மே 2021 | தற்போது பதவியில் | பாரதிய ஜனதா கட்சி | 3 ஆண்டுகள், 154 நாட்கள் |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chief Ministers பரணிடப்பட்டது 16 சனவரி 2014 at the வந்தவழி இயந்திரம் from the Assam Assembly website
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005. Retrieved on 3 March 2013.
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005. Retrieved on 3 March 2013.
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005. Retrieved on 3 March 2013.
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005. Retrieved on 3 March 2013.