நடு அசாம் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சை நிறம்: கீழ் அசாம் கோட்டம், ஊதா நிறம்: வடக்கு அசாம் கோட்டம், மஞ்சள் நிறம்: நடு அசாம் கோட்டம், ஆரஞ்சு நிறம்:மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம், சிவப்பு நிறம்:மேல் அசாம் கோட்டம்
நடு அசாம் கோட்டம்
கோட்டம்
அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்கள். (நடு அசாம் கோட்டம் அடர் நீல நிறத்தில் உள்ளது)
அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்கள். (நடு அசாம் கோட்டம் அடர் நீல நிறத்தில் உள்ளது)
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
Capitalநகோன்
பெரிய நகரம்நகோன்
பரப்பளவு
 • மொத்தம்21,001 km2 (8,109 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்49,49,646
 • அடர்த்தி240/km2 (610/sq mi)

நடு அசாம் கோட்டம் (Hills and Central Assam division), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் ஐந்து கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் நகோன் நகரத்தில் உள்ளது. இக்கோட்டம் 6 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:

  1. நகாமோ மாவட்டம்
  2. திமா ஹசாவ் மாவட்டம்
  3. கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்
  4. மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்
  5. ஹொஜாய் மாவட்டம்
  6. மரிகாவன் மாவட்டம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நடு_அசாம்_கோட்டம்&oldid=3580470" இலிருந்து மீள்விக்கப்பட்டது