உள்ளடக்கத்துக்குச் செல்

போங்கைகாவொன்

ஆள்கூறுகள்: 26°29′N 90°32′E / 26.49°N 90.53°E / 26.49; 90.53
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போங்கைகாவொன்
நகரம்
கடிகாரச் சுற்றுப்படி :போங்கைகாவொன் தொடருந்து நிலையம், சிலாராஜ் உள்விளையாட்டங்ரகம், தேசிய அனல் மின் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் கொயா குஜியா சூழியியல் பூங்கா.
கடிகாரச் சுற்றுப்படி :போங்கைகாவொன் தொடருந்து நிலையம், சிலாராஜ் உள்விளையாட்டங்ரகம், தேசிய அனல் மின் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் கொயா குஜியா சூழியியல் பூங்கா.
அடைபெயர்(கள்): அசாமின் தொழில் மற்றும் வனிக மையம் & மேற்கு அசாமின் இருப்புப் பாதைகளின் மையம்
போங்கைகாவொன் is located in அசாம்
போங்கைகாவொன்
போங்கைகாவொன்
அசாம் மாநிலத்தில் போங்கைகாவொன் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°29′N 90°32′E / 26.49°N 90.53°E / 26.49; 90.53
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
பிரதேசம்மேற்கு அசாம்
மாவட்டம்போங்கைகாவொன் மாவட்டம் & சிராங் மாவட்டத்தின் (10% போங்கைகாவொன் நகரத்தின் பரப்பளவாகும்)
Zone4
Zones NameCentral, North, South, Industrial
Town Typeநகராட்சி
போங்கைகாவொன் நகராட்சி மன்றம்29 செப்டம்பர் 1989
தோற்றுவித்தவர்அசாம் அரசு
அரசு
 • வகைநகராட்சி மன்றக் குழு
 • நிர்வாகம்போங்கைகாவொன் நகராட்சி மன்றக் குழு
பரப்பளவு
 • மொத்தம்14 km2 (5 sq mi)
ஏற்றம்
62.6 m (205.4 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்67,322
 • அடர்த்தி4,800/km2 (12,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்அசாமி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
3 அஞ்சல் சுட்டெண்கள்
  • 783380,
  • 783381 (புது போங்கைகாவான்),
  • 783385 (தாலிகாவன்)
தொலைபேசி குறியீடு03664-XXXXXX
வாகனப் பதிவுAS-19, AS-26
எழுத்தறிவு88.18%
பாலின விகிதம்1000 ஆண்களுக்கு 961 /
சராசரி மழைப்பொழிவு1,717 மில்லி மீட்டர்
சராசரி வெப்பம்26 °C (79 °F)
கோடை வெப்பம்38 - 40 °C
குளிர்கால வெப்பம்33 - 28 °C
போங்கைகாவொன் புறநகர் பகுதிகள்
9 மண்டலங்கள்
கணக்கெடுப்பு நகரப் பகுதிகள்
2 பகுதிகள்
  • போங்கைகாவொன் நகரம்
  • புது போங்கைகாவொன் இரயில்வே காலனி
இணையதளம்bongaigaon.gov.in
† Estimated as of 2015

போங்கைகாவொன் (Bongaigaon) (/bɒŋˈɡɡ/ (கேட்க)) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் மேற்கில் அமைந்த போங்கைகாவொன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரம் கவுகாத்திக்கு மேற்கே 122 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அசாமின் பெரிய தொழில் மற்றும் வணிக மையமான போங்கைகாவொன் நகரத்தின் பகுதிகள் போங்கைகாவொன் மாவட்டம் மற்றும் சிராங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மாநிலத் தலைநகரம் கவுகாத்திக்கு மேற்கே 122 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 25 வார்டுகளும், 15,219 வீடுகளும் கொண்ட போங்கைகாவொன் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 67,322 ஆகும். அதில் 32,921 ஆண்கள் மற்றும் 32,921 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6594 (9.79%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 957 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.18% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 90.73%, முஸ்லீம்கள் 6.52, கிறித்தவர்கள் 0.83%, சமணர்கள் 1.19%, சீக்கியர்கள் 0.40% மற்றும் பிறர் 0.34 ஆகவுள்ளனர்.[1]

தொடருந்து நிலையம்

[தொகு]

புது போங்கைகாவொன் தொடருந்து நிலையத்திலிருந்து கவுகாத்தி, அலிப்பூர்துவார், லாம்டிங், ரங்கியா மற்றும் சிலிகுரி நகரங்கள் இருப்புப் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. [2]

தட்பவெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், போங்கைகாவொன்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 30
(86)
33
(91)
38
(100)
40
(104)
38
(100)
40
(104)
37
(99)
37
(99)
37
(99)
35
(95)
32
(90)
28
(82)
40
(104)
உயர் சராசரி °C (°F) 23
(73)
25
(77)
30
(86)
31
(88)
31
(88)
31
(88)
32
(90)
32
(90)
31
(88)
30
(86)
27
(81)
24
(75)
29
(84)
தாழ் சராசரி °C (°F) 10
(50)
12
(54)
15
(59)
20
(68)
22
(72)
25
(77)
25
(77)
25
(77)
24
(75)
21
(70)
16
(61)
11
(52)
19
(66)
பதியப்பட்ட தாழ் °C (°F) -2
(28)
-3
(27)
4
(39)
11
(52)
16
(61)
18
(64)
20
(68)
21
(70)
20
(68)
9
(48)
0
(32)
-1
(30)
−3
(27)
மழைப்பொழிவுmm (inches) 11.4
(0.449)
12.8
(0.504)
57.7
(2.272)
142.3
(5.602)
248.0
(9.764)
350.1
(13.783)
353.6
(13.921)
269.9
(10.626)
166.2
(6.543)
79.2
(3.118)
19.4
(0.764)
5.1
(0.201)
1,715.7
(67.547)
ஆதாரம்: wunderground.com[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bongaigaon Population Census 2011
  2. Bongaigaon Railway Station
  3. "Historical Weather for Delhi, India". Weather Underground. Archived from the original on 6 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bongaigaon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போங்கைகாவொன்&oldid=4060381" இலிருந்து மீள்விக்கப்பட்டது