மானசு தேசியப் பூங்கா
மானசு வனவிலங்கு காப்பகம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
மானசு வனவிலங்கு காப்பகம் நுழைவு வாயில் | |
அமைவிடம் | தர்ரங் மாவட்டம், அசாம், இந்தியா |
அருகாமை நகரம் | பார்பெட்டா ரோடு |
பரப்பளவு | 950 km². |
நிறுவப்பட்டது | 1990 |
வருகையாளர்கள் | NA (in NA) |
வலைத்தளம் | http://www.manasassam.org |
வகை | Natural |
வரன்முறை | vii, ix, x |
தெரியப்பட்டது | 1985 |
உசாவு எண் | 338 |
State Party | இந்தியா |
Region | List of World Heritage Sites in Asia and Australasia |
List of World Heritage in Danger | 1992–2011 |
மானசு தேசியப் பூங்கா (Manas National Park) அல்லது மானசு வனவிலங்கு காப்பாகம் (Manas Wildlife Sanctuary) அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டி தர்ரங் மாவட்டத்தில் அமைந்துள்ளது . இந்த வனப்பகுதியில் மானசு நதி பாய்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 391 சதுர கிலோமீட்டர் ஆகும். இது 1928 - ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்தில் புலி, யானை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் போன்ற பலவகை விலங்குகளும், பலவகைப் பறவைகளும் இருக்கின்றன.[1] இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள விலங்குகளை, முக்கியமாக, புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஐ.நா.வின் கலாச்சாரம், கல்வி, மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான யுனெசுகோ (UNESCO) அமைப்பு, 1992 ஆம் ஆண்டு இப்பகுதியை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- Manas Tiger Reserve of Assam பரணிடப்பட்டது 2013-09-26 at the வந்தவழி இயந்திரம்
- Wildlife Times: A trip to Kaziranga and Manas National Park பரணிடப்பட்டது 2007-08-17 at the வந்தவழி இயந்திரம்
- Manas Maozigendri Ecotourism Society - Protectors of Manas பரணிடப்பட்டது 2007-08-17 at the வந்தவழி இயந்திரம்
- Official Website of Manas National Park
- Photo essay on the rhino translocations from Pobitora to Manas National Park