சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்
Mumbai India.jpg
சத்திரபதி சிவாஜி தொடருந்து நிலையம்
சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் is located in மும்பை
சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்
Location within மும்பை
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணி இந்தோ-சாரசனிக்
நகர் மும்பை
நாடு இந்தியா
ஆள்கூற்று 18°56′24″N 72°50′07″E / 18.9400°N 72.8353°E / 18.9400; 72.8353
கட்டுமானம் ஆரம்பம் 1889
நிறைவுற்றது 1897
செலவு ரூபாய் 16,14,000
Client பம்பாய் மாகாணம்
Design and construction
கட்டிடக்கலைஞர் ஹெர்மன் & பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ்
பொறியாளர் பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ்

சத்ரபதி சிவாஜி முனையம் (CST, Chhatrapati Shivaji Terminus, Marathi: छत्रपती शिवाजी टर्मिनस) என்பது மும்பையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ரயில் நிலையமாகும். இது யுனஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.[1] இந்த ரயில் நிலையம் மத்திய ரயில்வேயின் தலைமையிடமாகவும் செயல்படுகிறது. இது 1887 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[2] இது இந்தியாவின் மிக பரபரப்பான ரயில் நிலையமாகும். முன்னர் விக்டோரியா முனையம் என்று அழைக்கப்பட்டது பின்னர் 1996 ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி முனையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ரயில்நிலையம் பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ் என்ற ஆங்கில பொறியாளரால் வடிவமைக்கப்பட்டது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சத்ரபதி சிவாஜி தொடருந்து நிலையம் (முன்னாள் விக்டோரியா டெர்மினஸ்)
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகை கலாச்சாரம்
ஒப்பளவு ii, iv
உசாத்துணை 945
UNESCO region ஆசியா மற்றும் பசிபிக் மண்டலம்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 2004 (28th தொடர்)

மேற்கோள்கள்[தொகு]

  1. Chhatrapati Shivaji Terminus (formerly Victoria Terminus)
  2. http://www.mumbai.org.uk/victoria-terminal.html

வெளி இணைப்புகள்[தொகு]