சில் பட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்பட்டா
शिळफाटा
சில் பட்டா சர்க்கிள்
சில்பட்டா is located in Mumbai
சில்பட்டா
சில்பட்டா
ஆள்கூறுகள்: 19°08′50″N 73°02′26″E / 19.14735°N 73.04053°E / 19.14735; 73.04053
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்தானே
பெருநகரப் பகுதிமும்பை பெருநகரப் பகுதி
அரசு
 • வகைதானே மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400612, 421204
தொலைபேசி குறியீடு022
வாகனப் பதிவுMH-04

சில் பட்டா (Shil Phata) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டம், தானே மாநகராட்சியில் உள்ள பகுதியாகும். இது பார்சிக் மலைக்கு கிழக்கே, பழைய மும்பை-புனே சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 4) அமைந்துள்ளது. இது தானே நகரத்திற்கும், நவி மும்பைக்கும் மற்றும் கல்யாண் - டோம்பிவிலிக்கும் சந்திப்பாக உள்ளது. சில் பட்டாவிற்கும், கல்யாண் இடையே மோனோ இரயில் திட்டம் செயல்பட்டு வருகிறது.

4 ஏப்ரல் 2013 அன்று சில் பட்டாவில் விதிமுறைகள் மீறி கட்டிய கட்டிட இடிபாட்டில் 72 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thane building collapse: 2 developers arrested; toll touches 72". The Hindu. 6 April 2013. Retrieved 6 April 2013.
  2. "Death toll in Thane building collapse mounts to 72." The Hindu Business Line. 6 April 2013. Retrieved 6 April 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்_பட்டா&oldid=3356465" இலிருந்து மீள்விக்கப்பட்டது