வசாய்-விரார்
வசாய்-விரார் | |
---|---|
ஆள்கூறுகள்: 19°28′N 72°48′E / 19.47°N 72.8°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | பால்கர் |
பெயர்ச்சூட்டு | நைகோன், வசாய் ரோடு, விரார் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | வசாய்-விரார் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மாநகராட்சி | 311 km2 (120 sq mi) |
• மாநகரம் | 380 km2 (150 sq mi) |
ஏற்றம் | 11 m (36 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மாநகராட்சி | 12,22,390 |
• அடர்த்தி | 3,900/km2 (10,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | |
தொலைபேசி குறியீடு | 0250-XXX XXXX |
வாகனப் பதிவு | MH-04, MH-48 |
பாலின விகிதம் | 886 ♂/♀ |
வசாய்-விரார் (Vasai-Virar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். 89 வார்டுகளைக் கொண்ட வசாய்-விரார் மாநகராட்சி நைகோன், விரார், நள சோப்ரா மற்றும் வசை பகுதிகளைக் கொண்டது. இது மும்பை பெருநகரப் பகுதியாகும்.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 89 வார்டுகளையும், 291,229 வீடுகளையும் கொண்ட வசாய்-விரார் நகர மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 12,22,390 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 6,48,172 மற்றும் 5,74,218 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 886 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 147102 - 12.03 % ஆகும். சராசரி எழுத்தறிவு 88.57 % ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே மற்றும் ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 77.16%, இசுலாமியர்கள் 9.03%,கிறித்துவர்கள் 8.28% , சீக்கியர்கள் 0.21%, பௌத்தர்கள் 2.65%, சமணர்கள் 1.90% மற்றும் பிறர் 0.71%ஆக உள்ளனர்.[3]
போக்குவரத்து
[தொகு]வசாய்-விரார் நகரம், மும்பை, நவி மும்பை, தானே, கல்யாண், பிவாண்டி, அகமதாபாத் போன்ற நகரங்களுடன் மேற்கு இரயில்வே மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நிலையம்
[தொகு]வசாய்-விரார் நகரத்தில் கீழ்கண்ட தொடருந்து நிலையங்கள் உள்ளது.
- வசாய்-விரார் தொடருந்து நிலையம்
- நள சோப்ரா தொடருந்து நிலையம்
- வசாய் ரோடு தொடருந்து நிலையம்
- நைகோன் தொடருந்து நிலையம்
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், Vasai-Virar | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 28.5 (83.3) |
29 (84) |
31 (88) |
32.5 (90.5) |
33.2 (91.8) |
32 (90) |
29.7 (85.5) |
29.5 (85.1) |
29.8 (85.6) |
32.1 (89.8) |
32 (90) |
30.3 (86.5) |
30.8 (87.44) |
தினசரி சராசரி °C (°F) | 23.2 (73.8) |
23.7 (74.7) |
26.3 (79.3) |
28.3 (82.9) |
29.8 (85.6) |
29 (84) |
27.4 (81.3) |
27.1 (80.8) |
27 (81) |
27.8 (82) |
26.6 (79.9) |
24.6 (76.3) |
26.73 (80.12) |
தாழ் சராசரி °C (°F) | 17.9 (64.2) |
18.5 (65.3) |
21.6 (70.9) |
24.2 (75.6) |
26.5 (79.7) |
26.1 (79) |
25.1 (77.2) |
24.7 (76.5) |
24.3 (75.7) |
23.6 (74.5) |
21.2 (70.2) |
18.9 (66) |
22.72 (72.89) |
பொழிவு mm (inches) | 0 (0) |
1 (0.04) |
1 (0.04) |
0 (0) |
10 (0.39) |
486 (19.13) |
870 (34.25) |
531 (20.91) |
350 (13.78) |
71 (2.8) |
6 (0.24) |
1 (0.04) |
2,327 (91.61) |
ஆதாரம்: Climate-Data.org (altitude: 5m)[4] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "VVCMC".
- ↑ http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf
- ↑ Vasai-Virar City Population Census 2011
- ↑ "Climate: Vasai Virar - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.