தானே மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானே மாநகராட்சி
வகை
வகை
உருவாக்கம்1982[1]
தலைமை
மேயர்
நரேஷ் மகாஸ்கே, சிவ சேனா
துணை மேயர்
பல்லவி கடம், சிவ சேனா
ஆணையாளர்
விபின் சர்மா
கட்டமைப்பு
உறுப்பினர்கள்131
அரசியல் குழுக்கள்
67

எதிர்கட்சிகள் (64)

  AIMIM: 2
  Others: 2 seats
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2017 [2]
வலைத்தளம்
http://www.thanecity.gov.in

தானே மாநகராட்சி (Thane Municipal Corporation) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தின் 6 மாநகராட்சிகளில் ஒன்றாகும். இம்மாநகராட்சி தானே நகரத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்கிறது. மேலும் தானே மாநகராட்சி பொதுப்போக்குரவரத்திற்கு பேருந்து கழகத்தை நடத்துகிறது . இதன் தற்போதைய மேயர் மற்றும் துணை மேயராக சிவ சேனா கட்சியை சேர்ந்தவர் உள்ளனர்.

இம்மாநகராட்சியி கீழ் தானே, கல்வா- மும்ரா - திவா பகுதிகள் உள்ளது.[3]

2017 தானே மாநகராட்சி தேர்தல்[தொகு]

2017-இல் நடைபெற்ற தானே மாநகராட்சியின் தேர்தல் முடிவுகள்:[4] Voter turnout was 58.08%.

வ எண் அரசியல் கட்சி அரசியல் கட்சி பெயர் / சின்னம் உறுப்பினர்கள் மாற்றம்
01 சிவ சேனா 67 உயர்வு 13
02 தேசியவாத காங்கிரசு கட்சி 34 மாற்றமில்லை
03 பாரதிய ஜனதா கட்சி 23 உயர்வு 16
04 இந்திய தேசிய காங்கிரசு 03 வீழ்ச்சி 15
05 AIMIM kite 02 உயர்வு 2
06 சுயேட்ச்சைகள் 02 வீழ்ச்சி 5

2012 தானே மாநகராட்சி தேர்தல்[தொகு]

2012 தானே மாநகராட்சி தேர்தல் முடிவுகள்:[5]

வ எண் அரசியல் கட்சி கொடி / சின்னம் உறுப்பினர்கள் 2012 உறுப்பினர்கள் 2017
01 இந்திய தேசிய காங்கிரசு 18 3
02 பாரதிய ஜனதா கட்சி 07 23
03 பகுஜன் சமாஜ் கட்சி 02 0
04 தேசியவாத காங்கிரசு கட்சி 34 34
05 சிவ சேனா 54 67
06 மகாராட்டிரா நவநிர்மாண் சேனா 07 0
07 AIMIM kite - 02
08 பிற கட்சிகள் 01 0
09 சுயேட்சைகள் 07 02

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thane Municipal Corporation". thanecity.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Sena retains Thane Municipal Corporation". http://zeenews.india.com/maharashtra/shiv-sena-retains-thane-municipal-corporation-wins-67-seats_1980236.html. 
  3. "Who'll take Thane and Kalyan?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Thane). 16 May 2009 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103103445/http://articles.timesofindia.indiatimes.com/2009-05-16/thane/28170773_1_thane-and-kalyan-kalva-and-mumbra-ls-constituencies. பார்த்த நாள்: 2012-10-15. 
  4. "Shiv Sena is set for a clear majority in Thane". http://indianexpress.com/article/india/thane-municipal-election-results-2017-live-updates-bjp-shiv-sena-congress-ncp-devendra-fadnavis-uddhav-thackeray/. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-05-29. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானே_மாநகராட்சி&oldid=3931243" இலிருந்து மீள்விக்கப்பட்டது