பாண்டுப்
Appearance
பாண்டுப்
பாண்டுபேஷ்வர் | |
---|---|
ஆள்கூறுகள்: 19°08′N 72°56′E / 19.14°N 72.93°E | |
நாடு | இந்தியா இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் |
பெருநகரம் | மும்பை |
தாலுகா | குர்லா |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
• நாடாளுமன்ற உறுப்பினர் | மனோஜ் கோடாக் பாரதிய ஜனதா கட்சி (2019 முதல்) |
ஏற்றம் | 5.205 m (17.077 ft) |
மக்கள்தொகை (2001 Census) | |
• மொத்தம் | 6,91,227 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400078 (மேற்கு) & 400042 (கிழக்கு) |
இடக் குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH-03 |
மக்களவை தொகுதி | மும்பை வடகிழக்கு |
சட்டமன்ற தொகுதி | பாண்டுப் மேற்கு |
இணையதளம் | https://mumbaisuburban.gov.in/ |
பாண்டுப் (Bhandup) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள் மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள குர்லா தாலுகாவில் அமைந்த பகுதியாகும். பாண்டுப் புறநகர் பகுதி, பெருநகரமும்பை மாநகராட்சியின் S-வார்டு பகுதியில் உள்ளது. பாண்டுப் பகுதி கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிவன் கோயிலான பாண்டுபேஷ்வர் கோயில் பெயரால் இப்பகுதிக்கு பாண்டுப் எனப்பெயராயிற்று. பாண்டுப் புறநகர் மின்சார தொடருந்து நிலையம் மும்பையின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]பாண்டுப் பகுதியின் மக்கள் தொகை வளர்ச்சி கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவில் உயர்ந்துள்ளது.[1]
கணக்கெடுப்பு ஆண்டு | மக்கள் தொகை | மக்கள் தொகை அடர்த்தி | % மாற்றம் | பாலின விகிதம் |
---|---|---|---|---|
1981 | 2,97,108 | 7860 | NA | 740 |
1991 | 5,68,028 | 15,027 | 91% | 813 |
2001 | 6,91,227 | 10,800 | 21% | 823 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pendharkar, S. P. (2003-09-01). "Population and Employment Profile of Mumbai Metropolitan Region" (PDF). Mumbai Metropolitan Region Development Authority. Archived (PDF) from the original on 2019-04-14. பார்க்கப்பட்ட நாள் 2019-04-14.