விட்டல்வாடி

ஆள்கூறுகள்: 19°13′43″N 73°8′54″E / 19.22861°N 73.14833°E / 19.22861; 73.14833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்தல்வாடி
நகரம்
வித்தல்வாடி is located in மகாராட்டிரம்
வித்தல்வாடி
வித்தல்வாடி
ஆள்கூறுகள்: 19°13′43″N 73°8′54″E / 19.22861°N 73.14833°E / 19.22861; 73.14833
நாடு இந்தியா
மாநிலம்மாநகராட்சி
மாவட்டம்கல்யாண் - டோம்பிவிலி
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சி மன்றம்
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுMH-05
அருகமைந்த நகரங்கள்கல்யாண் & உல்லாஸ்நகர்

வித்தல்வாடி (Vithalwadi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்த கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சியில் அமைந்த பகுதியாகும். இது மும்பை பெருநகரப் பகுதியில் அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

வித்தல்வாடி மின்சார தொடருந்து நிலையம், கல்யாண் மற்றும் உல்லாஸ்நகர் நகரப்பகுதிகளுக்கு நடுவில் உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டல்வாடி&oldid=3346071" இலிருந்து மீள்விக்கப்பட்டது