மும்பை சென்டிரல் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


மும்பை மத்திய தொடருந்து நிலையம்
சந்திப்பு தொடருந்து நிலையம்
Mumbai Central main building at night.jpg
இடம்ஆனந்தராவ் நாயர் மார்க், மும்பை, மகாராஷ்டிரா
 இந்தியா
அமைவு18°58′11″N 72°49′10″E / 18.9697°N 72.8194°E / 18.9697; 72.8194ஆள்கூற்று: 18°58′11″N 72°49′10″E / 18.9697°N 72.8194°E / 18.9697; 72.8194
உயரம்6.62 மீட்டர்கள் (21.7 ft)
தடங்கள்மும்பை புறநகர் ரயில்வே
நடைமேடை9 (5 வெளியூர் + 4 உள்ளூர்)
இருப்புப் பாதைகள்9
இணைப்புக்கள்மேடை 3 - மகாராஷ்டிரா மாநில சாலைப்போக்குவரத்து கழகம்
கட்டமைப்பு
தரிப்பிடம்ஆம்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுMMCT
இந்திய இரயில்வே வலயம் மேற்கு இரயில்வே
ரயில்வே கோட்டம் மும்பைக் கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டது18 டிசம்பர் 1930
மின்சாரமயம்18 டிசம்பர் 1930
சேவைகள்
முந்தைய நிலையம்   மும்பை புறநகர் ரயில்வே   அடுத்த நிலையம்
வார்ப்புரு:Mumbai Suburban Railway lines
Route map
வார்ப்புரு:MSR Western line
அமைவிடம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Mumbai" does not exist.


மும்பை சென்டிரல் (Mumbai Central) மும்பை புறநகர் ரயில்வேயில் அமைந்துள்ள சந்திப்பு நிலையம் ஆகும்.[1]

9 நடைமேடைகள் கொண்ட மும்பை சென்ட்ரல் நிலையத்தில், 5 நடைமேடைகளிலிருந்து வட இந்தியா மற்றும் மேற்கு இந்தியா நகரங்களுக்குச் செல்லும் தொடருந்துகள் புறப்பட்டுச் செல்கிறது. இதன் பிற 4 நடைமேடைகளை மும்பை புறநகர் ரயில்வே பயன்படுத்திக் கொள்கிறது.

மும்பை சென்ட்ரல் தொடருந்து நிலையத்தின் உட்புறக் காட்சி

சேவைகள்[தொகு]

மும்பை சென்டிரல் தொடருந்து நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 24 விரைவுத் தொடருந்துகள் வீதம் புறப்பட்டுச் செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]