அவந்திகா விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அவந்திகா விரைவுவண்டி, இந்திய ரயில்வேயின் மேற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது. இது மும்பை சென்ட்ரலுக்கும், இந்தூருக்கும் இடையே இயக்கப்படுகிறது.

விவரம்[தொகு]

வண்டி எண் வழி வந்து சேரும் நேரம் கிளம்பும் நேரம்
12961 மும்பை சென்ட்ரல் – இந்தூர் 19:05 09:00
12962 இந்தூர் – மும்பை சென்ட்ரல் 16:25 06:10

வழித்தடம்[தொகு]

எண் நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் தொலைவு (கிமீ)
1 BCT மும்பை சென்ட்ரல் 0
2 BVI போரிவலி 30
3 BL வல்சாடு 194
4 NVS நவ்சாரி 230
5 ST சூரத்து 263
6 AKV அங்கலேஷ்வர் 312
7 BH பரூச் 322
8 BRC வடோதரா 392
9 GDA கோத்ரா 465
10 DHD தாகோத் 540
11 MGN மேக்நகர் 573
12 THDR தாண்டலா 581
13 BMI பாம்னியா 608
14 RTM ரத்லம் 653
15 KUH காசரோத் 681
16 NAD நாக்தா 695
17 UJN உஜ்ஜைன் 750
18 DWX தேவாஸ் 790
19 INDB இந்தூர் 829

மேலும் பார்க்க[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவந்திகா_விரைவுவண்டி&oldid=3759952" இலிருந்து மீள்விக்கப்பட்டது