நவகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நவகார்
city
நவகார் is located in Chhattisgarh
நவகார்
நவகார்
இந்தியாவின் சத்தீசுகரில் நகரின் அமைவிடம்
நவகார் is located in இந்தியா
நவகார்
நவகார்
நவகார் (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°54′25″N 81°36′30″E / 21.90694°N 81.60833°E / 21.90694; 81.60833ஆள்கூறுகள்: 21°54′25″N 81°36′30″E / 21.90694°N 81.60833°E / 21.90694; 81.60833
நாடு இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்பெமேதரா மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்6.42 km2 (2.48 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,541
 • அடர்த்தி1,600/km2 (4,300/sq mi)
Languages
 • Officialஇந்தி, சத்திசுகரி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுCG-25
இணையதளம்nawagarh.in

நவகார் (Nawagarh) என்பது இந்திய மாநிலமான சத்தீசுகரில் உள்ள பெமேதரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். முன்னதாக இந்த ஊர் துர்க் என அழைக்கப்பட்டது.

வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களின் இருப்பு, ஆழமான மண்ணின் கீழ் கண்டெடுக்கப்பட்ட தெய்வங்களின் சிலை [1] மற்றும் குளம் [2] மற்றும் ராஜாவால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பவாடி [3] (கிணறு போன்ற கட்டமைப்பு கொண்டது) அதன் தெய்வீகத்தன்மை மற்றும் தொல்பொருள் வரலாற்றின் சான்றுகள் ஆகியவை இந்த ஊரின் சிறப்புகள் ஆகும். [4]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரின் மக்கள் தொகை 10,541 ஆகும். இந்த ஊரின் பரப்பு 16.64 சதுர கிலோமீட்டர் (6.42 சதுர மைல்) ஆகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "माँ महालक्ष्मी मंदिर नवागढ़ का इतिहास". www.nawagarh.in. 2017-06-27 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "बुचीपुर मां महामाया का इतिहास". www.nawagarh.in. 2017-06-27 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "राजा द्वारा निर्मित, नवागढ़ के बावड़ी का इतिहास". www.nawagarh.in. 2017-06-27 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Digital Nawagarh". 2017-06-27 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "District Census Handbook – Durg" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. p. 22. 21 June 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவகார்&oldid=3218050" இருந்து மீள்விக்கப்பட்டது