தானே மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டாணே மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to searchதாணே மாவட்டம்
ठाणे जिल्हा
மாவட்டம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் தாணே மாவட்டத்தின் அமைவிடம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் தாணே மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°12′N 72°58′E / 19.2°N 72.97°E / 19.2; 72.97ஆள்கூறுகள்: 19°12′N 72°58′E / 19.2°N 72.97°E / 19.2; 72.97
நாடு இந்தியா
மாநிலம்மகாராஷ்டிரா
தலைமையிடம்டாணே
பரப்பளவு
 • மொத்தம்4,214 km2 (1,627 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்80,70,032
 • அடர்த்தி1,900/km2 (5,000/sq mi)
இனங்கள்தாணேகர்
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுMH-04, MH-05, MH-43
இணையதளம்thane.nic.in


தாணே மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் டாணேயில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இதை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை:

நகரங்கள்[தொகு]

இந்த மாவட்டத்தில் 6 மாநகராட்சிகள் உள்ளன. அவைகள்:

 1. நவி மும்பை
 2. தானே
 3. பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி
 4. கல்யாண் - டோம்பிவிலி
 5. மீரா-பயந்தர்
 6. உல்லாஸ்நகர்

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

 • பிவண்டி ஊரகம்
 • சகாபூர்
 • பிவண்டி மேற்கு
 • பிவண்டி கிழக்கு
 • கல்யாண் மேற்கு
 • முர்பாடு
 • அம்பர்நாத்
 • உல்ஹாஸ்நகர்
 • கல்யாண் கிழக்கு
 • டோம்பிவலி
 • கல்யாண் ஊரகம்
 • கல்வா - மும்ரா - திவா
 • மீரா-பாயிந்தர்
 • ஒவளா-மாஜிவடா
 • கொப்ரி-பச்பகாடி
 • தானே
 • பேலாப்பூர்
 • ஐரோலி

மக்களவைத் தொகுதிகள்[தொகு]

போக்குவரத்து[தொகு]

மும்பை புறநகர் ரயில் அனைத்து பகுதிகளையும் இனக்கிறது

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானே_மாவட்டம்&oldid=3399578" இருந்து மீள்விக்கப்பட்டது